| TERMS & CONDITIONS |
| Sunday, 06 January 2008 | |
|
* வெளியாகும் படைப்புகளின் உரிமை அந்தந்த படைப்பாளிகளுக்கே உரியது. * வெளியாகும் படைப்புகளுக்கு பணம் அனுப்ப இயலாது. * படைப்புகள் இதுவரை இணையத்தில் வெளியாகாததாக இருக்க வேண்டும். * அதிகாலை.காமில் வெளியாகும் படைப்புகளின் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியர் குழுவிற்கு உடன்பாடானவை அல்ல. அவை அந்தந்த படைப்பாளியின் கருத்துக்களே ஆகும். * படைப்புகள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பப்பட மாட்டாது. --அதிகாலை ஆசிரியர் குழு |
|
| புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Wednesday, 07 January 2009 ) |