Warning: Call-time pass-by-reference has been deprecated in /home/content/a/d/h/adhikaalaihost/html/mambots/content/podcast.php on line 24

Warning: Call-time pass-by-reference has been deprecated in /home/content/a/d/h/adhikaalaihost/html/mambots/content/podcast.php on line 26
ஏ.ஆர்.ரஹ்மான் பின் நவீனத்துவ இசைக்கலைஞரா? காணொளி
 
on 03-02-2012 09:24

Favoured : 226

Published in : சர்ச்சை, திரை

Imageஏ.ஆர்.ரஹ்மான் பின் நவீனத்துவ இசைக்கலைஞரா? ரிதம் படத்தில் வரும் நதியே நதியே என்ற பாடல் "டீப் பர்ப்பிள்" என்ற பெயருடைய இசைக்குழுவின் "ஸ்ட்ரேஞ்ஜ் கைண்ட் ஆஃப் உமன்" என்ற பாடலின் சாயலில்(!) உள்ளது. இப்போது நாம் வாழும் உலகம் பின்நவீன உலகம் என்று அறிவுலகத்தினால் அழைக்கப்படுகிறது. பின்நவீனத்துவ தத்துவ துணிபுகளில் ஒன்று ஒரிஜினல் என்று எதுவுமே கிடையாது எல்லாமே நகல்தான். அல்லது ஒரிஜினல் என்பது பல பிரதிகள் எடுக்கப்படுவதில்தான் அதன் ஒரிஜினாலிட்டியே உள்ளது என்று கூறுகிறது. இந்தக் கருத்தாக்கத்தை எத்தனை பேர் ஏற்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இதனை ஒப்புக் கொள்வார் என்றே தோன்றுகிறது. இந்தக் கண்டுபிடிப்பும் எங்களது ஒரிஜினல் கண்டுபிடிப்பல்ல இணையதள எமகாதகர்கள் கண்டுபிடித்ததன் ஒரு மறுபதிவே!

நன்றி : வெப்துனியா

Last update : 03-02-2012 09:24

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
SAC         NKN      
X S    4      N   TNR
KYT   C2S   L2G      
H 9    2      E   C5B
W6U         K97      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
          Next Page>>