| on 19-02-2009 05:24
|
Favoured : 130 |
Published in : விருந்து, சைவம் |
தேவையான பொருட்கள் ;-
பொடியாக நறுக்கிய வெங்கயாம் : அரை கப்
தக்காளி : 1
மல்லி தூள் : இரண்டு டீ ஸ்பூன்
மிளகாய் தூள் : இரண்டு டீ ஸ்பூன்
புளி -தேவையான அளவு
உப்பு :தேவையான அளவு
அரைக்க :
கடலை பருப்பு : அரை கப்
துவரம் பருப்பு : அரை கப்
வர மிளகாய் : 5
மஞ்சள் தூள் : கால் டீ ஸ்பூன்
கசகசா : கால் டீ ஸ்பூன்
சோம்பு : அரை டீ ஸ்பூன்
இவை எல்லாவற்றையும் தண்ணீர் இல்லாமல் உப்பு சேர்த்து அரைத்தை கொள்ளவும் .சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பானையில் 15 நிமடம் வைத்து அவித்து எடுக்கவும்.
துருவிய தேங்காய் : அரை கப்
(தேங்காவை தனியாக அரைத்து கொள்ளவும் )
தாளிக்க:
சோம்பு : கால் டீ ஸ்பூன்
கருவேப்பில்லை: சிறிது
எண்ணெய் : தேவையான அளவு
செய்முறை ;-
வானொலியில் எண்ணெய் விட்டு சோம்பு, கருவேப்பில்லை தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும் . பிறகு புளிதண்ணீர் ,மல்லி தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்க விடவும் .பிறகு அரைத்த தேங்காவை சேர்க்கவும் .இரண்டு நிமிடம் கழித்து வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து குழம்பை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும் . Last update : 19-02-2009 05:37
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|