Calendar Date

Oct
24
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்                     வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !              தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்      
Please install the DS-Syndicate component.
கே.எம்.இசைக் காப்பகம் தொடக்க விழா: காணொளிப்பதிவு PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 06 April 2008

பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரி தொடங்குகிறார். இது பற்றிய அறிவிப்பை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-

 

கே.எம்.இசைக் காப்பகம் எனும் பெயரில் இசைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்தக் கல்லூரியில், உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஆடியோ மீடியா கல்விக் கழகத்துடன்   இணைந்து இந்திய இசை, மேற்கத்திய இசை மற்றும் இசை தொழில்நுட்பம் பற்றி  பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஜூன் மாதம் முதல் துவக்கப்படும். இப்பயிற்சியில் சேர வயது வரம்பு கிடையாது. 60 வயதில் கூட இந்த இசைக் கல்லூரியில் சேரலாம்

 

 Part 1
 Part 2
 
 

 

Rahman is setting up a music conservatory called the K M Music Conservatory near his studio in Kodambakkam, Chennai, to nurture talented musicians.The K M Music Conservatory will train aspiring musicians in all genres—vocal, instrumental, classical or fusion—and make them good enough to perform with any orchestra internationally.

 Part 3
Part 4 
 
 

The musicians will also perform in the KM Symphony Orchestra that the maestro is putting together. Rahman hopes his efforts bring back what's missing in contemporary Indian music.

Part 5 Part 6 
 
 

சென்னைக்கு அருகே புறநகர் பகுதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இதற்கான பிரம்மாண்டமான கட்டிடம் ஓரிரு ஆண்டுகளில் உருவாகும். அதுவரை மூன்று தற்காலிக இடங்களிலிருந்து இந்த கல்லூரி இயங்கும். ஆண்டுக்கு 150 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Sunday, 06 April 2008 )
 
Newer news items
Older news items
          Next Page>>
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW