Calendar Date

Apr
21
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி              இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?                     தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்             
Please install the DS-Syndicate component.
மணத்தக்காளி வற்றல் - சஹானா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 16-03-2008 12:35

Favoured : 104

Published in : விருந்து, சைவம்

தேவையானவை :

பச்சை மணத்தக்காளி  :  1 கிலோவிலிருந்து தேவையான அளவு)
புளித்த தயிர்                     :  கால் லிட்டரிலிருந்து தேவையான அளவு)
உப்பு                                       :  தேவைக்கேற்ப

செய்முறை :

மணத்தக்காளியை நன்கு சுத்தம் செய்தபின், அதில் புளித்த தயிர் ஊற்றி உப்பு சேர்த்துக் கலந்து 3 நாட்கள் வரை மூடி வைக்க வேண்டும். தினமும்  காலை ஒரு முறையும், மாலை ஒரு முறையும் அதை குலுக்கி விட்டு மறுபடியும்  மூடி வைக்க வேண்டும். 4 -வது நாள் அதை எடுத்து வற்றல் காயப்போடும் பிளாஸ்டிக் உறையில்  காயப்போட வேண்டும். நன்கு காயும் வரை வெய்யிலில் வைத்துவிட்டு, காய்ந்த பின்பு எடுத்து பாத்திரத்தில் மூடி வைக்கலாம். 

Last update : 18-03-2008 15:17

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
T78         EQX      
X      H      6   U5O
IY5   EBE   J9T      
5 A    A    R     JI6
TUO         XB6      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW