Calendar Date

Jul
23
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

        வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி              கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி              இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!             
Please install the DS-Syndicate component.
கோவையில் பாதுகாப்பு கெடுபிடி : காவல்துறை ஆணையர் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 06-12-2008 01:56

Favoured : 186

Published in : மாவட்டம், கோவை

கோவை: மும்பை சம்பவத்தை அடுத்து கோவையிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக விடுதி உரிமையாளர்கள் பங்க்கேற்ற ஆலோசனை கூட்டம் காவல்துறை ஆணையர் மஹாலி தலமையில் நடந்தது.Image

மும்பையில் நடந்த சம்பவம் போன்று இனி எந்த பகுதியிலும் நடக்ககூடாது. கோவையில் மேற்கோள்ளப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வடிக்கையாளர்கள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வரலாம். அதில் நல்லவர்களை மட்டும் அனுமதிப்பது பாதுகாப்பாக இருக்கும். மேலும்,

1.விடுதிகளை சுற்றிலும் பாதுகாப்பு சுவருடன் கூடிய வேலியும், மின்விளக்கு வசதியும் கட்டாயம் இருக்க வேண்டும்.
2.உள்ளே வந்து வெளியே செல்ல தலா ஒரு கதவு மட்டுமே இருக்க வேண்டும்.
3.தீ அணைப்பு சாதனங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
4.ரகசிய கண்காணிப்பு கேமராக்கள், பெரிய விடுதிகளில் உடமைகளை பரிசோக்க இயந்திரங்கள் நிறுவுவது நல்லது.
5.நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை பாதுகாப்பதும் மிக முக்கியம், அவர்களின் நடவடிக்கை குறித்து தினமும் கண்காணிக்க வேண்டும்., ஊழியர்களுக்கு  அடையாளஅட்டை வழங்கவேண்டும்.
6.தங்க வருபவர்களிடம் அவர்களின் நிரந்தர முகவரியை உறுதி செய்யக்கூடிய (வாக்காளர் அடையாளஅட்டைவங்கி  கணக்கு புத்தகம்) ஆவணம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
7.எந்த ஆவணமும் இல்லாதவர்களை தங்க அனுமதிக்க கூடாது அல்லது உள் ஊரை சேர்ந்த அவருக்கு பரிச்சயமான ஒருவர் பரிந்துரை செய்ய வேண்டும், பரிந்துறைப்பவரின் முழு முகவரி, அடையாளஅட்டை நகல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
8.வெளிநாட்டவர், வெளி மாநிலத்தவர்கள் தங்கி இருந்தால் அவர்களது விவரங்களை காவல் நிலயத்திற்கு தெரிவிக்கவும்.
9.விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் கண்காணிக்கபட வேண்டும், வாகன எண்களை பதிவு செய்ய வேண்டும். என்று விடுதி உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆணையர் மஹாலி கூறினார்.

கோவை : மு.ரா

Last update : 06-12-2008 01:56

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
P           MXX      
O 6    T    7 B   KYC
PM6   EL6   75M      
  X    H    X 1   XJ3
  Y         XDU      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW