| புதிய படம் , மர்மயோகி குறித்து கமல் விளக்கம் |
|
|
|
| Wednesday, 19 November 2008 | |
மர்மயோகிக்கு மூடுவிழா, புதிய படம் தலைவன் இருக்கிறான் போன்ற செய்திகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரமிட் சாய்மீரா நிறுவனம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி பல விசயங்களுக்கு பதிலளித்தது. அதில் மர்மயோகி தற்காலிகமாகத் தான் நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தனர்.சாய்மீரா நிறுவனம் தெரிவித்தபடி மர்மயோகி தவிர்க்க முடியாத சில காரணங்களால் தற்காலிகமாகத் தான் நிறுத்தப்பட்டுள்ளது . விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கமல் விளக்கமளித்துள்ளார். மேலும் அனைத்து பத்திரிக்கைகள் கூறியுள்ளபடி புதிய படத்தின் பெயர் "தலைவன் இருக்கிறான்" கிடையாது. புதிய படத்தின் பெயர் "தலைவன் இருக்கின்றான்" ஆகும். இப்படத்திற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பும், இப்படம் குறித்த செய்திகளும் விரைவில் வெளியாகும். இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்,நடிகைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என அவசர விளக்கம் அளித்தார். |
|
| புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 29 December 2008 ) |
Newer news items
- அரசியல் அனுபவம் இல்லை;விஜய் -02/02/2009
- நான் கடவுள் பிப்ரவரி 6 - ல் ரிலீஸ் -01/02/2009
- இலியானா டோலிவுட்டுக்கு குட்-பை -01/02/2009
- கன்னடத்தில் நம்பர் ஒன் சம்பளம் வாங்கும் நடிகை -01/02/2009
- தநா 07 அல 4777 -31/01/2009
| < முந்தைய | அடுத்த > |
|---|
Newer news items
- மீன் வறுவல் - 'அதிகாலை' அகல்யா -18/02/2008
- இறால் வறுவல் - 'அதிகாலை' அகல்யா -18/02/2008
- சிக்கன் பிரியாணி -அதிகாலை அகல்யா -15/01/2008
- மட்டன் பிரியாணி - அதிகாலை அகல்யா -15/01/2008
- செட்டிநாடு கோழிக்குழம்பு -12/01/2008
Older news items
- கோழி குருமா - அதிகாலை அகல்யா -29/12/2007










மர்மயோகிக்கு மூடுவிழா, புதிய படம் தலைவன் இருக்கிறான் போன்ற செய்திகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரமிட் சாய்மீரா நிறுவனம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி பல விசயங்களுக்கு பதிலளித்தது. அதில் மர்மயோகி தற்காலிகமாகத் தான் நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தனர்.
