Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

மர்மயோகி தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது : பிரமிட் சாய்மீரா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 18 November 2008
Imageமர்மயோகிக்கு கமல் மூடுவிழா செய்துவிட்டார்! மேலும் அதற்கு காரணம் சாய்மீரா பைனான்ஸ் செய்யாதது தான் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தேவி ஸ்ரீதேவி ப்ரிவியூ தியேட்டரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கூறினார்கள்.  பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் சுவாமிநாதன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாற்றி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

உலகத்தின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ள நிலையிலும் சாய்மீரா நிறுவனத்தின் பொருளாதாரம் மோசமான நிலையில் இல்லை. இப்போதும் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து கொண்டுதான் இருக்கிறோம். மர்மயோகியின் 150  கோடி ப்ராஜக்டிற்கு 100  கோடி பைனான்ஸ் செய்ய போதுமான பணம் கம்பெனியில் உள்ளது. இருப்பினும் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் மர்மயோகி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது . ஆனால் முழுவதுமாக படத்தை ட்ராப் செய்யும் எண்ணமில்லை.  விரைவில் மர்மயோகியின் படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 29 December 2008 )
 
Related news items
Newer news items
<< Previous Page          
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW
   

தமிழ் திரையுலகின் ஈழப்பிரச்சினைக்கான இன்றைய போராட்ட புகைப்படங்கள்