Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

கமலஹாசனின் புதிய படம் "தலைவன் இருக்கிறான்" PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 12 November 2008
Imageஅதிகாலை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த  செய்தியில் "மர்மயோகி"-யின் மூடுவிழா பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதேசமயம் கமலஹாசனின் அடுத்த படம் குறித்த கொசுறு செய்தியையும் வெளியிட்டிருந்தோம்.

"தலைவன் இருக்கிறான்" - இது கமலஹாசனின் புதிய படத்தின் தற்போதைய பெயர். இது கூடிய விரைவில் மாறலாம் என கோடம்பாக்கத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மர்மயோகி தொடராததால் கமலஹாசன் உடனடியாக இப்படத்தில் முழுமூச்சுடன் இறங்கிவிட்டதாக தெரிகிறது.

மர்மயோகிக்காக திரிஷா மற்றும் ஸ்ரேயாவிடம் கால்ஷீட் வாங்கியுள்ளதால் இருவரையும் இப்படத்தில் நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஆஷன் கலந்த ஜனரஞ்சக மசாலா திரைப்படமாக இருக்கும். இப்படத்தில் மோகன்லால் , ரிஷிகபூர், வெங்கடேஷ் எனப் பெரிய திரையுலக ஜாம்பவான்களை நடிக்க வைக்க முயற்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வசூல்ராஜா படத்தைத் தயாரித்த ஜெமினி சர்க்யூட் இப்படத்தை தயாரிக்கும். படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாண்டில் நடைபெறும்.

மர்மயோகி போனா என்ன ? "தலைவர் நீங்க கலக்குங்க" !


புதுப்பிக்கப்பட்ட நாள்: ( Monday, 29 December 2008 )
 
Related news items
Newer news items
<< Previous Page          
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW
   

தமிழ் திரையுலகின் ஈழப்பிரச்சினைக்கான இன்றைய போராட்ட புகைப்படங்கள்