Calendar Date

May
23
2013
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

        அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்                     வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!      

சிறப்புக்கட்டுரை

article thumbnailஅப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்

Monday, 11 February 2013

அப்சல் குரு தூக்கிலிடப்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
மட்டன் கீமா - 'அதிகாலை' அகல்யா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 22-02-2008 10:30

Favoured : 313

Published in : விருந்து, அசைவம்

Image

 

 

தேவையான பொருட்கள் :

மட்டன் கீமா : அரை கிலோ,பெரிய வெங்காயம் : 1 கப்,நறுக்கிய தக்காளி : 1 கப்,
மஞ்சள் தூள் : ரை ஸ்பூன்,உப்பு : தேவையான அளவு,கரம் மசாலா : ஒரு ஸ்பூன்

மிளகாய் பொடி : ஒரு ஸ்பூன்

 

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்

பட்டை : கிராம்பு

ஏலக்காய் : இரண்டு

கறிவேப்பிலை : தேவையான அளவு

எண்ணெய் : தேவையான அளவு

 

அரைக்க :

இஞ்சி : 1/2

பூண்டு : 4

 

 

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த விழுது, மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு மட்டன் கீமா, தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.

Last update : 15-01-2009 21:04

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
7K2         C2A      
N X    S    6 M   OPU
M3C   YRF   F2M      
J A    N      5   7JR
YKS         131      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2013 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW