Calendar Date

Nov
01
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

               அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்                     சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி      
Please install the DS-Syndicate component.
முட்டை குருமா - 'அதிகாலை' அகல்யா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 19-02-2008 06:42

Favoured : 1217

Published in : விருந்து, அசைவம்

Image

தேவையான பொருட்கள் :

வேகவைத்த முட்டை  :  முன்று ,பெரிய வெங்காயம் :  1 கப்,தக்காளி:  1 கப்
மஞ்சள் தூள்  :  அறை ஸ்பூன்,உப்பு  :  தேவையான அளவு,இஞ்சி -பூண்டு:விழுது 



தாளிக்க :

சோம்பு                   
பட்டை  
கிராம்பு  
ஏலக்காய்             
கறிவேப்பிலை 
எண்ணெய்          

(இவற்றை சிறிது  தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்) 

அரைக்க :

தேங்காய்   :  அரை கப்
கசகசா     :  கால் ஸ்பூன்
பச்சை மிளகாய்  :  4
முந்திரி பருப்பு    :  5

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, இஞ்சி -பூண்டு:விழுது  ,அரைத்த தேங்காய், மஞ்சள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து இறக்கவும். நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்து வேக வைத்த முட்டையை அந்த குருமாவில் போடவும்.

Last update : 15-01-2009 21:00

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
 P          BRN      
28     U    K T   OJT
 8    O7I   O D      
 M     U    U C   MQB
OTK         S2L      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW