Calendar Date

Apr
18
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...              தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்             
Please install the DS-Syndicate component.
இறால் பிரியாணி PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 14-09-2008 13:33

Favoured : 589

Published in : விருந்து, அசைவம்

Imageதேவையான பொருட்கள்:

இறால் - 1/4 கிலோ

அரிசி - 1/2 கிலோ

எண்ணை - 1/2 டம்ளர்

டால்டா - 1 மேசக்கரண்டி

Imageநெய் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 3 பெரியது

தக்காளி - 4 பெரியது

பச்ச மிளகாய் - 4

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞசள் - 1/4தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

லெமன் - 1

கொத்துமல்லி தழை - 1/4 கட்டு

புதினா - 1 கொத்து

பட்டை,ஏலம்,கிராம்பு - தலா 1

ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்

செய்முறை:

எண்ணையை காய வைத்து பட்டை,கிராம்பு ,ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு நல்லவதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைத்து பொண்முறுவலாக வேண்டும்.

பிறகு கொத்து மல்லி புதினா, தக்காளி , பச்ச மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேகவிடவேண்டும்.

தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேகவிடவும்.

இப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேக விட்டு அதில் அரைதேக்கரண்டி எண்ணை, எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு கண் வடிகட்டியில் வடித்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்டவேண்டும்.

கொட்டி தம்மில் விடவேண்டும் (தம் என்றால் கேஸ் அடுப்பின் மேல் ஒரு டின் மூடி (அ) தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.

மூடியை திறந்து சிறிது கஞ்சி தண்ணீரில் ரெட் கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விட வேண்டும்.

கமகம இறால் பிரியாணி ரெடி................சும்மா புகுந்து விளையாடுங்க........

- சங்கீதா

Last update : 07-11-2008 07:06

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
JCM         SDQ      
C      Q      9   W6E
4TT   JST   6DA      
  2    A    U     74F
KBN         U67      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW