Calendar Date

Nov
23
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!              கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி              வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்              அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!      
Please install the DS-Syndicate component.
கறி கோலா குழம்பு PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 07-09-2008 18:12

Favoured : 872

Published in : விருந்து, அசைவம்

Imageதேவையான பொருள்கள்:

மட்டன் (கொத்தியது)- 1 கிலோ

தேங்காய்- 1/2 முடி

வெங்காயம் - 6

தக்காளி - 4

மிளகாய்த் தூள்- 2 தேக்கரண்டி

Imageதனியா தூள்- சிறிதளவு

பட்டை - 2 துண்டு

லவங்கம்- 3

உப்பு- தேவையான அளவு

கொத்துமல்லி- தேவையான அளவு

கறிவேப்பிலை- தேவையான அளவு

உடைத்த கடலை- ஒரு கைப்பிடி

சோம்பு- சிறிதளவு

செய்யும் முறை:

கறித் துண்டுகளை நன்கு அலசி மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.வெங்காயம், கொத்துமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். உடைத்த கடலையைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த கறித் துண்டுகளைப் போட்டு அதனுடன் வெங்காயம், மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்து வைத்திருப்பதில் பாதி அளவு எடுத்துக் கொள்ளவும். உடைத்த கடலை தூள், தேவையான உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை என அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாகச் செய்து ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்து பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதையும் பிறகு தக்காளியும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மீதமிருக்கும் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் ஆவியில் வேக வைத்த உருண்டைகளைப் போட்டு அனல் குறைத்து வைக்கவும். ஐந்து நிமிடம் வைத்து பிறகு இறக்கிவிடவும்.

கறி கோலா குழம்பு தயார். சாப்பிட நீங்கள் தயாரா?

- சங்கீதா

Last update : 07-11-2008 07:07

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
Q2H          U       
8 K    R    54    GT7
7KY   3MN    W       
M D    M     C    7XT
4YG         LNS      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW