Calendar Date

Nov
27
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி              ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !              அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்                     பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்             
Please install the DS-Syndicate component.
நெத்திலி மீன் குருமா - அம்மு PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 23-08-2008 09:46

Favoured : 874

Published in : விருந்து, அசைவம்

தேவையானவை :

Image
நெத்திலி மீன் குருமா

நெத்திலி : அரை கிலோ

எண்ணெய் : 4 மே.கரண்டி

கடுகு : அரை தே.கரண்டி

வெந்தயம் : அரை தே.கரண்டி

கறிவேப்பிலை : 2 கொத்து

ப.மிளகாய் கீறியது : 2

பெ.வெங்காயம் : 2

சி.வெங்காயம் : 2

தக்காளி : 3

மஞ்சள் பொடி : அரை தே.கரண்டி

மி.தூள் : 1 தே.கரண்டி

தேங்காய் துருவல் : 1 கப்

சோம்பு : 1 தே.கரண்டி

அரைக்க :

Image
நெத்திலி மீன் குருமா
தேங்காய், மஞ்சள் தூள், சி.வெங்காயம் மற்றும் சோம்பு இவற்றை நன்கு அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இவற்றைச் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பெரிய வெங்காயத்ததை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிளகாய் தூள் வாசனை மறையும்வரை நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் நன்றாகக் கழுவிய நெத்திலி மீனைப் போட்டு மூன்று அல்லது நான்கு நிமிடம் கொதிக்கவிடவும்.கடைசியாக அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கிவிடவும்.

இது சாதத்திற்கோ, இட்லி, தோசைக்கோ சேர்த்து சாப்பிடலாம். ஒருவேளை அப்படியோ சாப்பிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஆனால் ஆத்துக்காரர் சண்டை போட்டாலோ, வீட்டில் ரகளை ஏற்பட்டாலோ அதிகாலை பொறுப்பல்ல.

 

Last update : 15-01-2009 21:09

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
4           O        
D 7    D    2 M   N6T
MHA   2P8   2RT      
  M    X      1   FPJ
  Q           U      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW