Calendar Date

Jul
25
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !              வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்              அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்             
Please install the DS-Syndicate component.
மட்டன் பிரியாணி - அதிகாலை அகல்யா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 16-01-2008 04:27

Favoured : 1094

Published in : விருந்து, அசைவம்

Image

 

 

 தேவையான பொருட்கள் :

மட்டன் : அரை கிலோ(மட்டனை குக்கரில் முன்று விசில் உப்பு,மஞ்சள் ,போட்டு வேகவைத்து கொள்ளவும்),பாஸ்மதி அரிசி : இரண்டு கப் ,பெரிய வெங்காயம் : 1 கப்,நறுக்கிய தக்காளி : 1 கப்
மல்லி தலை : 1/2 ,தேங்காய் பால் : 1கப்,பொதினா தலை : 1,மஞ்சள் தூள் : அறை ஸ்பூன்
உப்பு : தேவையான அளவு

தாளிக்க :

சோம்பு : கால் ஸ்பூன்
பட்டை : கிராம்பு
ஏலக்காய் : இரண்டு
கறிவேப்பிலை : தேவையான அளவு
எண்ணெய் : தேவையான அளவு

அரைக்க :

சோம்பு : கால் ஸ்பூன்
இஞ்சி : 1/2
பூண்டு : 4
கசகசா : கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் : 4
கரம் மசாலா : ஸ்பூன்
கிராம்பு : இரண்டு

(இவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்)

(அரிசியை இரண்டு கப் தண்ணீர் விட்டு உறவைக்கவும்,பிறகு தண்ணீரை வடித்துவிடவும் .ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கொள்ளவும் )


செய்முறை :

 வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு ,பொதினா,மல்லி தலை, மட்டன்,தேங்காய் பால் ,,பஸ்திமதி அரிசி முன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக விடவும். நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து மல்லி இலை தூவி இறக்கவும்.

Last update : 16-02-2009 01:10

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
1GF         CYX      
  H    W    4 M   11P
YTS   RW7   T3F      
Q      G      D   BH7
RPB         16Q      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW