Calendar Date

Oct
01
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!              தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்              கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி              பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்             
Please install the DS-Syndicate component.
முள்ளங்கி பிரட்டல் : அதிகாலை "அட்ச‌யா" PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 16-07-2008 05:29

Favoured : 127

Published in : விருந்து, சைவம்

வெள்ளைமுள்ளங்கி : 1 (சிறிதாக‌ இருந்தால் 2),
பாசிப்ப‌ருப்பு                   : ஒரு கப்
வர‌மிளகாய்                   : 1
தேங்காய் பூ‍                  : தேவையான அளவு
கடுகு‍                                : தேவையான அளவு
உ.ப‌ருப்பு                         : தேவையானஅளவு
உப்பு ‍                               : தேவையான அளவு
கறிவேப்பிலை ‍           : தேவையான அளவு
எலுமிச்சை சாறு         : 1தே.க‌.
ஆலிவ் எண்ணெய்     : தாளிக்க‌


செய்முறை :
 
முள்ளங்கியை தோல் சீவி பூ போல துருவி, பாசிப்ப‌ருப்பை த‌ண்ணீர் விட்டு க‌ளைந்து, முள்ள‌ங்கியில் சாறு இருந்தால் வ‌டித்துவிட்டு, க‌ளைந்த‌ பாசிப்ப‌ருப்பை முள்ள‌ங்கியோடு சேர்த்துக் கிள‌றி வைத்துக்கொள்ளுங்க‌ள்.

கடுகு, உ.பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பாசிப்பருப்புடன் பிசறி வைத்த முள்ளங்கி போட்டு வதக்கவும். உப்பு, தேங்காய் துருவல், எலுமிச்சை சாறு விட்டு வதக்கி கொஞ்ச‌ம் மித‌மான‌ சூட்டில் 5 நிமிட‌ம் மூடி வைக்க‌வும். பாசிப்ப‌ருப்பும், முள்ள‌ங்கியும் இத‌ற்குள் வெந்திருக்கும். இதை சாப்பாட்டிற்கு முன்னால் ருசி பார்த்தால் சாப்பிடுப‌வ‌ர்க‌ளுக்கு இருக்காது.
 

தொந்தி குறைய‌வேண்டும் என்ப‌வ‌ர்க‌ள், நீர் பிரியாம‌ல் சிர‌ம‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ முள்ள‌ங்கி பிர‌ட்ட‌ல் வார‌ம் இருமுறை சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் ப‌ல‌ன் காண‌லாம். இது மிக‌ச் சுவையாக‌ இருக்கும். இதுவ‌ரை நீங்க‌ள் இதுபோல‌ முள்ள‌ங்கியை செய்த‌து இல்லையென்றால் செய்து பாருங்க‌ள். ந‌ன்றாக‌ இருந்தால் அடுத்த‌வ‌ர்க‌ளிட‌ம் இது "அதிகாலை விரைவுச்ச‌மைய‌ல்" என்று சொல்லுங்க‌ள். குறை எதுவும் இருந்தால் என‌க்குச்சொல்லுங்க‌ள்.


அடுத்ததாக "ப‌ச்சை ர‌ச‌ம்" த‌யாரிப்போடு சந்திப்பேன்.

Last update : 16-07-2008 05:32

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
SE1         6RL      
4      G      N   MI7
BDY   PY9   GR3      
  K    A    5     S8N
CG6         POM      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW