Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

நடிகர் சிரஞ்சீவி எம்.எல்.ஏ பதவி ராஜினாமா : ஆந்திராவில் பரபரப்பு PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 17-12-2009 11:53

Favoured : 30

Published in : செய்திகள், இந்தியா

Imageதெலுங்கானா மாநிலம் அமைப்பது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் நீடித்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவருமான சிரஞ்சீவி தனது சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஒன்றுபட்ட ஆந்திராவிற்காக போராடப் போவதாக ராஜினாமா கடிதத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கையெழுத்திட்ட பின் அளித்த பேட்டியில் தெரிவித்தார். தமது பதவி விலகல் கடிதத்தை சட்டசபை சபாநாயகர் கிரண் குமார் ரெட்டியிடம் தமது கட்சி எம்.எல்.ஏ. மூலமாக அனுப்பவிருப்பதாக அவர் கூறினார்.

தெலுங்கானா பகுதியில் சுற்றுப்பயணம் செய்து, ஒன்றுபட்ட ஆந்திராவில் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கும் நன்மை குறித்து எடுத்துக் கூறப்போவதாகவும் சிரஞ்சீவி குறிப்பிட்டார். தமது சுற்றுப்பயணத்திற்கு அதிக எதிர்ப்பு இருக்கக்கூடும் என்றாலும், தாம் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்திற்காக போராடப் போவதாகவும் அவர் கூறினார்.

சிரஞ்சீவியின் அறிவிப்பைத் தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தொண்டர்கள், பிரஜா ராஜ்யம் கட்சி அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு காவல்துறையினர் கூறினர். சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்த அனைத்து 18 எம்.எல்.ஏ.க்களும் தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Courtesy : Webdunia

Last update : 17-12-2009 11:53

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
3Y9         1I7      
H G    U    X     5TU
J I   5O5   3NK      
D U    H    S M   IT1
YAH         6LG      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW