|
தனுஷ் நடிக்கும் 'ஆடுகளம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திரிஷாவை வைத்து இருபது நாட்கள் நடந்துச்சாம். அப்புறம் என்னடான்னா திடீர்னு, எடுத்து முடிச்ச ரஷ்சஸ போட்டு பாத்துட்டு இயக்குனர் வெற்றிமாறன் பெரிசா இம்ப்ரஸ் ஆகலையாம். இந்த விஷயத்தை தன் நண்பர் தனுஷிடம் சொல்ல, இதுல எதுனா புதுசா ஃபீல் பண்ணுங்க வெற்றினு தனுஷ் சொல்ல, வெற்றியும் ரொம்ப ஃபீல்... பண்ணி திரிஷாவை படத்துல இருந்து தூக்கிட்டாராம். திரிஷாவின் எல்லாப் பகுதியையும் வேற கதாநாயகியை வைத்து ரீ ஷூட்டாம். கோடம்பாக்கத்துல திரிஷா எல்லாம் பழைய கதாநாயகியாங்கோவ்வ்வ.... .ஆனா அம்மணி கேக்குற சம்பளம் மட்டும் தலைய சுத்துதாம். ஆனா பெரிய படத்துல இதெல்லாம் கொசுறு காசாம். எது எப்படியோ? தனுஷ் கால்சீட் கிடைச்ச சந்தோஷத்துல பணம் போட்ட தயாரிப்பாளருக்குஇ இப்ப இன்னொரு பீதி... எங்க திரும்பவும் ஹீரோயின மாத்திட போறாங்களோன்னு.....
- பரோட்டா மாஸ்டர்
Last update : 14-12-2009 16:46
|
|
|
Users' Comments  |
|
Average user rating
(0 vote)
|
|
Add your comment
|