Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

முடிவெட்ட சொன்னதால் அப்துல் கலாம் படத்தில் நடிக்க மறுப்பு PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 14-12-2009 13:55

Favoured : 25

Published in : திரையுலகம், திரைச்செய்திகள்

Imageமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இயக்குனர் மாதவபாண்டேயின் படத்தில் நடிக்கிறதா இருந்ததாம். ஆனால் கலாம் அதனை திடிரென மறுத்துவிட்டாராம். விசாரித்தால் இயக்குனர் பாண்டே கலாம்ஜியை முடி வெட்ட சொன்னதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்தி.

கலாம்ஜி நடிக்கிறார் என்ற செய்தி பொய்யாகிவிடக்கூடாது என்பதற்காக கலாம்ஜியை ஜனாதிபதியாகவே வந்து போகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் இயக்குனர். கலாம்ஜியும் சம்மதித்ததாக பேச்சு. இந்தப்படம் கலாமின் உரை கேட்டு கனவுகாணும் ஒரு குழந்தையின் கனவாம். பாவம் இயக்குனரின் கனவு நினைவாக வேண்டுமென்றால் கலாம்ஜி முடியை வெட்ட வேண்டும்.

ஏம்பா! அவரு ஜனாதிபதி ஆனப்பவே முடியை வெட்டாதவரு. அவரோட ஹேர் ஸ்டைல கலேஜ் ஸ்டூடன்ட்ஸ் ஃபேஷனா வெச்சிட்டும் அலைஞ்சிருக்காங்க. அப்புறம் எப்படிப்பா அவரு முடிய வெட்டுவாரு? கனவு காணுறத.... கொஞ்சம் பொருத்தமா காணுங்க இயக்குனர் சாமி!

Last update : 14-12-2009 13:55

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
U           UB5      
F S    7      A   8NU
FHI   P44   RXQ      
  S    3    T     HWK
  X         HUJ      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW
   

தமிழ் திரையுலகின் ஈழப்பிரச்சினைக்கான இன்றைய போராட்ட புகைப்படங்கள்