Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

'ரேனி குண்டா' கதையும் 'மாத்தி யோசி' கதையும் ஒரே கதையாம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 14-12-2009 13:38

Favoured : 22

Published in : தினம் ஒரு தகவல், தினம் ஒரு தகவல்

Imageரேணிகுண்டா படம் பாத்தியளா? இயக்குனர் பன்னீர் செல்வம் செமையா உழைச்சிருக்காரு. ஆனா இந்த படத்த பாத்துட்டு இன்னொரு படத்தோட இயக்குனர் தியேட்டர்லையே அழுதுட்டாராம். யாருனு கேக்கிறியளா? அதாங்க, "மாத்தி யோசி" படத்தோட இயக்குனர் நந்தா பெரியசாமி. ஏன்னா? ரேணிகுண்டா படமும் 'மாத்தி யோசி' படமும் ஒரே மாதிரியா இருக்காம். இதுல சென்னையிலிருந்து கைதியான நாலு பசங்க ரேணிகுண்டா போறாங்க, அதுல மதுரையிலிருந்து நாலு பசங்க சென்னை வர்றாங்க. பாவம் நந்தா பெரியசாமி "ஒரு கல்லுரியின் கதை" படத்துக்கு பிறகு நிறைய இடைவேளை விட்டு எடுத்திட்டு இருக்கிற படம். ஆனா ஒரு விஷயத்துல சந்தோஷமா இருக்காரு. படத்தோட "லவ்" ட்ராக் தப்பிசுதாம். இதுல "ஊமைபொண்ணு"இ அதுல "பேசுற பொண்ணு". இயக்குனர் அய்யா! கவலைய விடுங்க. இப்ப கோடம்பாக்கத்துல லைவா கதை சொன்னா தப்பிச்சிடலாம்.

- பரோட்டா மாஸ்டர்


Last update : 14-12-2009 13:38

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
EDP         P69      
F T    H      H   USX
I7J   RG7   989      
  7    8    P     ARO
2TU         O8S      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page