Calendar Date

Feb
08
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 கதையே இல்லாமல் "கதையளக்கும் ஒரு கன்றாவித் தொடர்"-ரம்யா கிருஷ்ணனின...       “நடேசனை சரணடையவைத்து கொன்றது நானே”- ஜெகத்கஸ்பரின் ஒப்புதல் வாக்க...       ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் விடுதலை குறித்து ஆலோசனை       வேலுப்பிள்ளையின் உடலத்தை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்க மகள் கோரிக...       தமிழீழமே தீர்வு! தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் : தி...       இலங்கை முகாமில் கொடுமை ! தமிழ் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் !       ஈழப்படுகொலை ஆவண நூல் சென்னையில் வெளியீடு(காணொளி):சத்யராஜ் வாழ்த்...       தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை நேற்று இரவ...       பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது : ப.சிதம்...       தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை நேற்று இரவ...       கவர்னர் பர்னாலா உரையுடன் சென்னை கோட்டையில் இன்று கடைசிக் கூட்டத...       ஒலி ஒளி வீசும் வின் டிவி-யின் ( WIN TV ) சொற்குப்பைகள் : புதியமாதவி       தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொன்சேகாவை ஆதரிக்கும் : இரா.சம்பந்தன...       வட மாநிலங்களில் கடும்பனி-ரயில்கள் மோதல் பலி 5;முரளி மனோகர் ஜோஷி த...       பிரபாகரனின் கவச அங்கி, கைத்துப்பாக்கி மற்றும் ஆயுத குவியல் கண்டுப...       ஈழப்பிரச்சினை:நிரந்தர தீர்வு காணும் ஆண்டாக 2010 திகழவேண்டும்:சரத்கு...       வேலூர் : வாணியம்பாடி தாலுக்கா இரண்டானது : புதிய தாலுக்கா ஆம்பூர் தெ...       பலாலி சர்வதேச விமான நிலையம்: தமிழர் நிலங்களை அபகரிக்கும் சதி!       ஈழத்தமிழ் அகதி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி : சென்னை பல்கலை கழகம்       கொடுங்கோலன் மகிந்த இராசபக்சே ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்க...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ் : சூரியதீபன்

Thursday, 21 January 2010

கீற்று இணையம் - 21 செப்டம்பர் 2009-ல்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
தனி ஈழம் அடையும் வரை இலங்கைத் தமிழர்களின் போர் ஓயாது : வைகோ PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 09-11-2009 05:45

Favoured : 6

Published in : செய்திகள், தமிழகம்

இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயப் போவதில்லை என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசுகையில் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,Image

இலங்கையில் தமிழ் இளைஞர்களை சிங்கள வெறியர்கள் சுட்டு வீழ்த்துகின்றனர். விடுதலைப்புலிகளின் 50 ஆண்டு கால போராட்டத்தை மத்திய அரசு சிங்களவர்களுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் வழங்கியதன் மூலம் வீழ்த்தி விட்டது.

விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறும் இலங்கை அரசு இன்னும் அப்பாவி தமிழர்களை முள் வேலிக்குள் அடைத்து சித்திரவதை செய்வது ஏன்?

இலங்கை பிரச்சினைக்காக முத்துக்குமார் உட்பட 14 பேர் தமிழகத்தில் தீக்குளித்தனர். ஆனால் அவர்களின் தியாகத்தை பொலிஸார் கொச்சைப்படுத்தினார்கள்.

அந்த தியாகிகளின் தீக்குளிப்பு நிச்சயம் வீண் போகாது. அதே போல் இலங்கை தமிழர்களின் உயிர் தியாகமும் வீண் போகாது.

இலங்கையில் இன்னும் போர் முடியவில்லை. தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயாது. பிரபாகரன் மீண்டும் வந்து போராட்டத்தை முன்னின்று நடத்திச் செல்வார்.

இலங்கை அரசு செய்த இனப்படுகொலைகளாலும், போர் குற்றங்களாலும், ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளன.

ஆனால் இதை தவிர்க்கவே இந்தியாவில் இருந்து எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டு, அங்கு தமிழர்கள் நலமாக உள்ளார்கள் என இலங்கை சர்வதேச நாடுகளை நம்ப வைத்தது என்றார் வைகோ.
TNC

Last update : 09-11-2009 05:45

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
GPG         8        
9 A    P    U R   OO9
B D   ERJ   WP9      
N P    G      P   IAM
9IP           B      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW