Calendar Date

Sep
09
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணம்       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு புரட்சியாக-போராட்டமாக வெடிக்கும்:சீமான் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 09-11-2009 05:41

Favoured : 19

Published in : செய்திகள், தமிழகம்

பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக வெடிக்கும் என்று திரைப்பட இயக்குனர் சீமான் கூறியுள்ளார். நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் நடைபெற்ற நாம் தமிழர் இயக்க கலந்துரையாடல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய சீமான் தெரிவித்ததாவது :Image

இலங்கையில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. மனிதநேயம் பேசும் மார்க்ஸிஸ்டுகளும் இதனை ஆதரிக்கவில்லை. திராவிடம் பேசி பேசி தமிழ் இன உணர்வை இழந்துவிட்டோம்.

உங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழர்களுக்கு நீங்கள் தந்த பரிசு, அருகே உள்ள இலங்கையில் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து உதவினீர்கள். எல்லா நாட்டு விடுதலையும் ஆதரித்த இந்தியா தமிழீழ விடுதலையை மட்டும் பயங்கரவாதம் என்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு சிங்களவன் சமஉரிமை கொடுப்பானா? ராஜீவ்காந்தி அனுப்பிய அமைதிப்படை அங்கு சென்று சிங்கள இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடுவராகத்தானே செயல்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

மாறாக தமிழ் மக்களை சிங்கள இராணுவம் எதைச் செய்ததோ அதைவிட கொடுமையான காரியங்களில் ஈடுபட்டது. அமைதிப்படை என்ற போர்வையில் இந்திய இராணுவம் அங்கு செல்லாமல் இருந்திருந்தால் சுதந்திரத் தமிழ்ஈழம் குடியரசு அமைந்து 20 ஆண்டுகள் ஆகியிருக்கும் .

உலகின் பெரிய தேசிய இனமான தமிழ் இனத்திற்கு என தனி ஈழ நாடு கிடைக்க பிரபாகரன் பாடுபட்டு வந்தார். அதற்காக ஒரு லட்சம் தமிழ் இராணுவத்தை அமைத்திருந்தார். அதனை சிங்கள இராணுவம் ஒன்றும் செய்ய முடியவில்லை. மாறாக சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற வலிமை மிக்க நாடுகளின் இராணுவ துணையோடு ஈழ இராணுவத்தை அழித்திருக்கிறார்கள்.

ஆறரைக்கோடி தமிழர்கள் வாழும் தமிழகத்தை ஆளுகின்ற கட்சி இலங்கையில் ஒரு தேசிய இனம் அழிக்கப்படுவது கண்டு ஆதங்கப்படவில்லை. அந்தளவுக்கு காங்கிரஸ், திமுக அதிமுக கட்சிகள் தமிழகத்தில் தமிழ் இன உணர்வை மழுங்க வைத்து விட்டது.

தமிழகத்தில் தமிழ் ஈழ விடுதலையை பெற்றுத்தர உண்மையில் விரும்பியவர் மறைந்த எம்ஜிஆர் தான். அவர்தான் பல்வேறு உதவிகளைச் செய்தார்.

அவருக்குப்பின் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, அதிமுக கட்சிகள் அந்த உணர்வோடு செயல்பட்டிருந்தால் ஈழத்தில் ஒரு தமிழன் கூட செத்திருக்க மாட்டான். மாவீரன் பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக போராட்டமாக வெடிக்கும் என்றார்.
TNC

Last update : 09-11-2009 05:41

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
CTC         SMN      
  3    L      H   KBO
4CN   A7W   8EL      
2      F    5     CT7
ILE         L7C      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW