Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

சுழலும் சிவப்பு விளக்கு அனுமதியற்ற நீதிபதி காரை வழிமறித்த சட்ட ஆர்வலர் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 07-11-2009 07:24

Favoured : 18

Published in : செய்திகள், தமிழகம்

சென்னையை சேர்ந்தவர் மாதவ். தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலரான இவர் பல்வேறு சமூகப் பிரச்னைகள் குறித்த தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி அருகே நேற்று தனது நண்பர் பாஸ்கருடன் மாதவ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ்.எப். அக்பர் காரில் அவ்வழியே சென்றுக் கொண்டிருந்தார்.

அவரது காரில் சுழலும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்ததைக் கண்ட மாதவ் காரை நிறுத்தி முன்பக்கம் அமர்ந்திருந்த காவலரிடம், காரில் இருப்பது யார் என்று விசாரித்தார்.இது நீதிபதி வாகனம் என்று பாதுகாவலர் பதில் கூறினாராம். அப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதி அக்பர் கண்ணாடியை இறக்கி வெளியில் இருப்பது யார் என பார்த்தாராம். அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மாதவ் அங்கிருந்து புறப்பட்டபோது அவரை அங்கிருந்த போலீசார் தடுத்தி நிறுத்தி திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனராம். அங்கு விசாரணைக்கு பின்னர் மாதவை போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஆனால், வாகனத்தில் சுழலும் சிவப்பு விளக்கு வைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ள 18 பேர் பட்டியலில் இல்லாத மாவட்ட நீதிபதி நிலையில் உள்ள தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதியின் காரில் சுழலும் சிவப்பு விளக்கு இருந்தது விதிமீறல் என மாதவ் புகார் தெரிவித்துள்ளார்.
TNC

Last update : 07-11-2009 07:54

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
MPH         UEG      
1      Q      H   2QM
7TO   TJR   RDY      
  N    5      P   HMP
Y24         WIB      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW