Calendar Date

May
21
2013
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

               ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!              பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி      

சிறப்புக்கட்டுரை

article thumbnailஅப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்

Monday, 11 February 2013

அப்சல் குரு தூக்கிலிடப்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
காதல் என்றால் என்ன? : பட விமர்சனம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 24-05-2008 07:41

Favoured : 261

Published in : திரையுலகம், திரைவிமர்சனம்

Image கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,பாடல்கள்,இசை,ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு என எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் (எதுவும் உருப்படியில்லாமல்!) , படத்தின் நாயகி தியாவை மட்டுமே நம்பி, தியாவை தோலுரித்து காட்டியிருக்கும் ஒரு கேவலமான குப்பை தான் "காதல் என்றால் என்ன".

தமிழ் சினிமாவின் தரத்தை உலக அளவில் கொண்டு செல்ல பல புதிய மாற்றங்களை,பிரமாண்டங்களை, புதுமைகளை பல இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தும் வேளையில் இப்படிப்பட்ட அபத்தங்களும் ரிலீஸாகி தலைகுனிய வைக்கின்றன.

Image

நடிப்பு : தியா,வீரா,சரண்ராஜ்

இயக்கம் : காளிமுத்து

இசை : கே.பாரதி

தயாரிப்பு : ராஜன்


கதை:தியா ஒரு பரதநாட்டிய மாணவி.சரண்ராஜ் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர்.சரண்ராஜ் தியாவை வெறித்தனமாக காதலிக்கிறார்.ஆனால் தியாவோ வீராவை காதலிக்கிறார். இன்ஸ்பெக்டருக்கு கோபம்! தியாவை வீட்டில் சிறைபிடிக்கிறார். ஹீரோ எப்படி விடுவிக்கிறார் என்பதுதான் கதை.Image

படத்தின் தலைப்பிற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று இயக்குனரிடம் தான் கேட்க வேண்டும்.இன்று சின்னத்திரையில் அனைவரையும் அழ வைத்துக் கொண்டிருக்கும் டி.வி சீரியல்களில் கூட சில தொழில்நுட்ப விசயங்கள் நன்றாக இருக்கும்.ஆனால் இப்படத்தில் கேமராவின் பல கோணங்களிலிருந்து தியாவின் அங்கங்கள் தவிர வேறு எதுவும் இயக்குனருக்கோ,கேமராமேனுக்கோ தெரியவில்லை போலுள்ளது.

ஹீரோ என்ற பெயரில் வரும் வீரா அவ்வப்போது நடிப்பு என்ற பெயரில் நம்மை வதைக்கிறார்.அமெச்சூர்தனமான நடிப்பு.சத்தியமாக அவருக்கு ஒரு எதிர்காலமும் இல்லை. இவர் பெரிய மனது வைத்து இனி நடிக்காமல் இருந்தாலே தமிழ் சினிமாவிற்கு அவர் செய்யும் பெரும் தொண்டு.சரண்ராஜிற்கு கெட்ட காலம் இப்படம் மூலம் தொடங்கியுள்ளது போலிருக்கிறது. தியா அவருடைய வேலையை குறைவைக்காமல் "தாராளமாக" செய்து விட்டு போகிறார்.

எப்படியெல்லாம் ஒரு படம் எடுக்கக்கூடாது என பாடம் கற்றுக் கொள்ள வேண்டியவர்களுக்காக எடுக்கப்பட்ட படம். சாக்கடையை கிளறினால் நாற்றம் தான் மிஞ்சும் .எரிச்சலூட்டும் இப்படத்தைப் பற்றி இதற்கு மேல் எழுத ஒன்றுமில்லை.

காதல் என்றால் என்ன : குப்பை

அதிகாலை ரேட்டிங் : இப்படத்திற்கு ரேட்டிங் எல்லாம் குடுக்கமுடியாதுப்பா.....

Image

Last update : 24-05-2008 12:28

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
BTL         DC3      
5 T    C      R   D5G
W4W   2QI   Y54      
  S    H    T     4DB
QAH         3EB      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2013 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW