Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்தல்:பாகிஸ்தானைவிட இலங்கை பின்னிலை PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 25-08-2009 20:30

Favoured : 20

Published in : செய்திகள், இலங்கை

இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் குடியமர்த்துவதில் பாகிஸ்தானை விட இலங்கை பின்னிலையில் உள்ளது - யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவதில், பாகிஸ்தானை விட இலங்கை பின்னிலையில் இருப்பதாக கருத்துக்கள் வெளிவந்துள்ளன. தலிபானியர்களுக்கு எதிராக மேற்கு வசிரிஸ்தானில் இடம்பெற்று வரும் யுத்தம், இலங்கையின் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு ஒப்பாக கருதப்படுகிறது. எனினும், பாகிஸ்தானில் இந்த யுத்தம் காரணமாக, சுமார் 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Image

எனினும், இடம்பெயர்ந்த 2 மில்லியன் மக்களில், 765 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களிலேயே மீள குடியமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இடம்பெயர்ந்தவர்களில், நாளொன்றுக்கு சுமார் 1500 பேர், தமது சொந்த இடங்களில் மீள குடியமருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமடையும் தருணத்திலேயே பாகிஸ்தானிலும் தலிபானியர்களுக்கு எதிரான யுத்தம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்திலேயே இரண்டு நாடுகளிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் அறிவித்து 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. எனினும், இலங்கையை பொறுத்தவரையில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள சுமார் 300,000 மக்களுள் இதுவரையில் மொத்தமாக 3068 பேரே மீள குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களை விட பாகிஸ்தானில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம், எனினும் அவர்களை முகாம்களில் இருந்து வெளியேற அனுமதித்து மீள குடியமர்த்துவதில் முன்னிலையில் உள்ளது. எனினும், இலங்கையில் 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்களை முகாம்களில் அடைத்து வைத்து, அரசாங்கம் சர்வதேசத்திற்கு வேடிக்கை காட்டுகிறது.

இதேவேளை பாகிஸ்தானில் தலிபானியர்கள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் என்ற அறிவிப்பை பாகிஸ்தான் அரசாங்கம் இதுவரையில் விடுக்கவில்லை. அவர்கள் தலிபானியார்களின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை மீட்டு, அங்கு உடனடியாக சோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் மீள் குடியேற்றங்களை செய்துள்ளனர்.

ஆனால் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டபின்னரும் பொது மக்களை தடுத்து வைத்துள்ளது. இதேவேளை பாகிஸ்தானின் 6 இடைத்தங்கல் முகாம்கள், அங்கிருந்து மக்கள் அனைவரும் குடியமர்த்தப்பட்டு முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNC

Last update : 25-08-2009 20:30

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
9MU         YC4      
O      X      E   MRU
EXB   TWL   E45      
  7    4    1     9FN
NY2         ATE      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW