Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

பெங்களூரு திருவள்ளுவர் சிலை-தமிழக-கர்நாடக உறவு வலுப்படும்:மதுரை ஆதீனம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 10-08-2009 21:10

Favoured : 16

Published in : செய்திகள், இந்தியா

Imageபெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதன் மூலம், தமிழக-கர்நாடக உறவு வலுப்படும் என்று, மதுரை ஆதீனம் கூறினார். வேலூர் மாவட்டம் நெமிலியில் உள்ள வீரபத்திர சாமி கோவிலில் 5-வது ஆண்டு நிறைவு விழா, அன்னதான அறக்கட்டளை தொடக்க விழா, 5-வது ஆண்டு நிறைவு விழா மலர் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு டாக்டர் கண்ணப்பன் தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக, மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசினார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது : தமிழக கோவில்களுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் இருந்து வருமானம் வராத நிலை நிலவுகிறது. எனவே, குத்தகை மற்றும் வாடகை பாக்கியை உடனடியாக வசூலிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிப்பது, மரபிற்கு எதிரானது.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்துள்ளார். இதன்மூலம், தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே உள்ள உறவு வலுப்படும்.

புதிதாக கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் நடத்துவதைக்காட்டிலும், பாடல் பெற்ற கோவில்களை புதுப் பித்து கும்பாபிஷேகம் நடத்துவது சிறப்பானதாகும்.

இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களை சந்திப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த சில ஆன்மீக தலைவர்கள் சென்றுள்ளனர். இது வரவேற்கத்தக்கது.  இவ்வாறு மதுரை ஆதீனம் கூறினார்.
TNC

Last update : 10-08-2009 21:10

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
XT5         H8A      
  M    U    F T   SM8
K7F   YFL   8UF      
  I    E      T   BIR
TW8         RXK      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW