Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

வணங்காமண் நிவாரணப்பொருட்களை செஞ்சிலுவைச்சங்கம் இந்தவாரம் விநியோகம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 10-08-2009 20:44

Favoured : 16

Published in : செய்திகள், இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் மாதக்கணக்காக கைவிடப்பட்ட நிலையிலுள்ள வணங்காமண் நிவாரணப் பொருட்களை இந்த வாரம் வவுனியா இடம்பெயர் முகாம்களிலுள்ள மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்க துணை இயக்குநர் சுரேன் பீரிஸ் கூறியுள்ளார். விநியோக கட்டளை தமக்கு கடந்த வாரம் கிடைத்துள்ளதாகவும், இதற்குரிய சுங்க அனுமதியை பெறும் முயற்சியில் தாம் உள்ளதாகவும் கூறிய அவர், வந்துள்ள நிவாரணப் பொருட்களின் அளவுகள் தெரியாத காரணத்தால் சிறிது தாமதமாகியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.Image

இந்த பொருட்களுக்கான கப்பல் வரி மொத்தமாக 24 மில்லியன் ரூபா என்றும் அதை தேசிய கட்டுமான மற்றும் அபிவிருத்தி அமைச்சு வழங்கியதாகவும் கூறினார். பொருட்களைக் கொண்டு செல்வதற்கு, அதற்குரிய அமைச்சு, அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்த உடனும் 27 கொள்கலன்களும் உடனடியாக வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று மேலும் கூறினார் சுரேன் பீரிஸ்.
TNC

Last update : 10-08-2009 20:44

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
TG8         C6Q      
  M    K    B D   6FR
  H   Q8H   1NR      
  R    S      L   B41
  7         IEE      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW