Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

மைக்கேல் ஜாக்சன் நினைவாக சென்னையில் 29-ம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சி PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 10-08-2009 18:13

Favoured : 31

Published in : திரையுலகம், திரைச்செய்திகள்

மறைந்த பாப் இசை நாயகன் மைக்கேல் ஜாக்சனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக சென்னையில் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சென்னை ரோட்டரி சங்கம் நடத்துகிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் குழுவில் உள்ள கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் சங்கர் மகாதேவன், எசான்-லாய், பிரவீன்மணி பாடகர்கள் கார்த்திக், பென்னி தயால், சுசித்ரா, சுரேஷ் பீட்டர்ஸ், நரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஜாக்சனின் பிரபல ஆல்பங்களில் இடம்பெற்ற பாடல்களைப் பாடுகிறார்கள்.Image

ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடன இயக்குநர் பிரபுதேவா உள்ளிட்ட பிரபலங்கள் மைக்கேல் ஜாக்சனைப் பற்றிய தங்கள் கருத்துகளை விடியோ மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்துகொள்கின்றனர். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 29-ம் தேதி மைக்கேல் ஜாக்சனின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகை, "ஆட்டிஸம்' குறைபாடுள்ள குழந்தைகளின் நலனுக்காக வழங்கப்படுகிறது.
TNC

Last update : 10-08-2009 18:13

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 

Display 10 of 23 comments

Dupeminkar

By: Mariusz Rompicki () on 28-07-2010 18:43

Dupeminkar

By: Mariusz Rompicki () on 28-07-2010 01:48

Dupeminkar

By: Mariusz Rompicki on 28-07-2010 01:48

Fajna Strona! Zobacz prosze moja!: disnej chanel pornolina emotikonki crazy46 com

 

» Report this comment to administrator

» Reply to this comment...

Dupeminkar

By: Mariusz Rompicki () on 27-07-2010 02:14

Display 10 of 23 comments



Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
B6G         TTC      
  K    F    O     WUO
8SC   YNL   479      
  U    G    D 4   1AH
L7D         ULT      
   
   

More comments...



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW
   

தமிழ் திரையுலகின் ஈழப்பிரச்சினைக்கான இன்றைய போராட்ட புகைப்படங்கள்