Calendar Date

Sep
03
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

தமிழின அழிப்பு இராணுவ அதிகாரிகளை கௌரவிக்க ஐ.நா.செல்கிறார் மகிந்த PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 10-08-2009 17:53

Favoured : 16

Published in : செய்திகள், இலங்கை

தமிழன அழிப்புப் போரில் முக்கிய பங்காற்றிய சிறீலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத் தொடருக்கு அழைத்துச் செல்ல மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.Image

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஒன்பதாவது தலைவராக மகிந்த ராஜபக்ச உரையாற்றுகிறார். இதற்காக அமெரிக்கா செல்லும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ரோகித போகொல்லாகம, சரத் அமுனுகம, சம்பிக்க ரணவக்க, அனுர பிரியதர்சன யாப்பா, விநாயகமூர்த்தி முரளிதரன், டலஸ் அழகப்பெருமா, மகிந்தவின் செயலர் லலித் வீரதுங்க, மகிந்தவின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, பிரதி அமைச்சர்களான பைசல் முஸ்தபா, சச்சீந்திர ராஜபக்ச, தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, சிறீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னகொட, அருணி விஜயவத்தன, சச்சின் வாஸ் குணவர்த்தன, ஏ.எச்.எம் அஸ்வர், லூசியன் ராஜகருணாநாயக்க மற்றும் போரில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த சில அதிகாரிகள் ஆகியோர் கடந்த வாரம் இறுதி செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

ஆனால் இந்தப் பட்டியலில் சிலர் நீக்கப்பட்டு மேலும் பலர் சேர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் மன் கட்டன் (Manhatten) மத்திய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவுள்ளனர்.
TNC

Last update : 10-08-2009 17:53

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
3FU         OUO      
  M    N      M   JD1
  2   LJY   NDS      
  Q    T    E     84K
  U         YLM      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW