Calendar Date

Oct
01
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்                     அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?                     இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்      
Please install the DS-Syndicate component.
மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான முர்ரே-வுக்கு ஜாமீன் மறுப்பு PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 25-02-2012 03:44

Favoured : 355

Published in : செய்திகள், உலகம்

Imageமைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான மருத்துவர் முர்ரே-வுக்கு ஜாமீன் மறுப்பு . மைக்கேல் ஜாக்சன் கொலைசெய்யப்பட்டதாக எழுந்த குற்றசாற்றில் கைது செய்யப்பட்ட அவரது மருத்துவரான டாக்டர் முர்ரேயிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக, டாக்டர் முர்ரே அவர்களை கைது செய்து அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முர்ரே லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி முர்ரே மீண்டும் மருத்துவத் துறையில் ஈடுபட்டு மக்களுக்கு மருந்தை வழங்கினால் அது சமூகத்துக்கு பேராபத்தை விளைவிக்கும் என்று தனது உத்தரவில் கூறியதுடன் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டார்.

நன்றி : வெப்துனியா

Last update : 25-02-2012 04:03

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
MU5         RRI      
L T    N      6   XM7
1UJ   2MM   ABU      
P 7    7      N   SMW
XJT         G7Y      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW