Calendar Date

Jul
23
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி                     கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?                           
Please install the DS-Syndicate component.
சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணியப்போவதில்லை–ரோஹித்த போகொல்லாகம PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 17-05-2009 07:08

Favoured : 240

Published in : செய்திகள், இலங்கை

Imageஎந்தவொரு சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்து கொள்கைகளை அசராங்கம் மாற்றிக் கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தோருக்கு நஷ்ட ஈடு வழங்கும் வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய அரசாங்கம் சுதேச கொள்கைகளின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  சர்வதேச சமூகங்களினது நல் அபிப்பிராயத்தை வென்றெடுக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சு மற்றும் தூதுவராலயங்கள் அரிய பணியாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கை அரசாங்கத்தின் அடிப்படை நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த சில சர்வதேச சக்திகள் முயற்சி மேற்கொள்வதாகவும் ஒருபோதும் இந்த முயற்சி வெற்றியளிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
TNC

Last update : 17-05-2009 07:08

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
SN2         W8T      
N O    M      X   OOK
D8A   XY4   I5U      
  A    R      K   TKW
P8B         J4K      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW