Calendar Date

Jun
19
2013
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

        தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...                     வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்                     வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்      

சிறப்புக்கட்டுரை

article thumbnailஅப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்

Monday, 11 February 2013

அப்சல் குரு தூக்கிலிடப்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
விடுதலைப்புலிகளின் கைவசமிருந்த கடலரோப்பகுதி ராணுவத்தின் வசம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 17-05-2009 00:51

Favoured : 120

Published in : செய்திகள், இலங்கை

Imageஇலங்கையின் வடகிழக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. இதன் மூலம், கடந்த 26 ஆண்டுகளில் முதல் முறையாக, விடுதலைப் புலிகள் கடல் வழியாகச் செல்லும் வாய்ப்பை ராணுவம் அடைத்துவிட்டது. புலிகள் வசம் உள்ள மீதிப் பகுதிகளும் விரைவில் தங்கள் வசம் வந்துவிடும் என்று இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல பிரிகேடியர் உதயநானயகாரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, விடுதலைப் புலிகளிடமிருந்து இதுவரை எந்தக் கருத்தும் கிடைக்கப் பெறவில்லை. போர்ப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, விடுதலைப் புலிகள் அந்தப் பகுதியில் பெருமளவு நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். தற்போது அது முழுமையாக மாறிவிட்டது என்று தெரிவிக்கிறார்.
TNC

Last update : 17-05-2009 00:51

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
WR9         1II      
Q R    W      4   M6N
N45   O2Q   TSB      
  2    B      2   BPA
DFC         A7T      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2013 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW