Calendar Date

Oct
23
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்                            இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி                     சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?      
Please install the DS-Syndicate component.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு : சிறிலங்கா இராணுவ கேணல் கைது PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 17-05-2009 00:41

Favoured : 282

Published in : செய்திகள், இலங்கை

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வெள்ளவத்தை காவல்துறையினருடன் இணைந்து பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா இராணுவத்தின் கேணல் தரத்தில் உள்ள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவரிடம் இருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் விசாரணையின்போது தெரிவித்த தகவலைத் தொடர்ந்தே இந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி இரத்மலானை இராணுவ முகாமில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.  கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மைக்ரோ ரக கைத்துப்பாக்கியை அவர் விடுதலைப் புலிகளிடம் இருந்தே பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இராணுவ கேணல் தொடர்ந்தும் பயங்கரவாத புலனாய்வுத்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளையில் நேற்று முன்நாள் வெள்ளவத்தை 37 ஆவது ஒழுங்கையில் உள்ள 'சன்பிளவர்' தொடர்மாடி குடியிருப்பில் ஏழாவது மாடியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்ட காவல்துறையினர் அங்கிருந்து நான்கு தற்கொலை அங்கிகளை மீட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தின்போது இங்கிருந்த இளைஞர் ஒருவர் ஏழாம் மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனைவிட மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மற்றும் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.  இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TNC

Last update : 17-05-2009 00:41

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
RF9         QPJ      
F Y    6    U 5   JBU
NQY   5Y1   B 5      
  1    7    G 2   U43
5KX         UKL      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW