Calendar Date

Sep
19
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்              வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்              கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!             
Please install the DS-Syndicate component.
அரசாங்கத்தின் ஆயுதங்களுக்கு பொதுமக்களே இரை-ம.உ. கண்காணிப்பகம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 14-05-2009 03:44

Favoured : 257

Published in : செய்திகள், இலங்கை

இலங்கையில் தமிழ் மக்கள் படையினரால் ஆயுதங்களுக்கான உணவாக பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகமும் அதனோடு இணைந்த குழுக்களும் குற்றம் சுமத்தியுள்ளன. கனரக ஆயுதங்களை பாவிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்த பின்னரும் அரசாங்கம் வைத்திய சாலையின் மீது மேற்கொண்ட எறிகனைத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.  விடுதலைப் புலிகள் பொது மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதால் அந்த பிரதேசங்கில் கனரக ஆயுதங்களை பயன்படுத்த போவதில்லை என அரசாங்கம் கூறியதன் பின்னரும் ஐக்கிய நாடுகளின் செய்மதி புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் கனரக ஆயுதப் பாவனை புலனாகிறது. 

இந்த நிலையில் "அண்மையில் வெளியான செய்மதிப் புகைப்படங்களும் சாட்சியங்களின் எண்ணிக்கையும் மோதல் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பொது மக்களின் அகோரமான கொலைகள் உறுதி செய்வதாக" மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார். 'அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புகளுக்கான ஆயுதங்களுக்கு பொது மக்களை இரையாகின்றனர்" என அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பல்வேறு தாக்கதல்களினால் பொதுமக்கள் பலர் அன்றாடம் கொல்லப்படுகின்றமை உறுதியாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 'மோதல் பிரதேசங்களுக்கு சுதந்திர ஊடகவியலாளர்களும் உதவி நிறுவன ஊழியர்களும் மற்றும் பொது ஊழியர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையும் கண்டிக்கத்தக்கது' என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு பிரதானமாக உதவிகளை வழங்கும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் சீனா இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கொழும்பு அரசாங்கம் மோதல் பிரதேசங்களில் பொது மக்களுக்கு எதிரான தமது கனரக ஆயுதப்பாவனையை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இரண்டு தரப்பினரும் அனுமதியளிக்க வேண்டும் எனவும் இலங்கையின் மனிதாபிமான நடைமுறை சூழிநிலை குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கலந்துரையாட வேண்டும் எனுவும் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
TNC

Last update : 14-05-2009 03:44

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
T4U         8        
  2    8    3 6   J1K
T3N   K15   TAT      
8      9      J   8LX
KBI           8      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW