Calendar Date

Oct
30
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி              அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!              பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...                     ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்      
Please install the DS-Syndicate component.
அமீரக தமிழமைப்புகள் இல‌ங்கைத்த‌மிழ‌ர்க‌ளுக்கு உதவ முன்வருமா? PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 07-05-2009 09:41

Favoured : 282

Published in : செய்திகள், வளைகுடா

இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌விப் பொருட்க‌ள் அனுப்ப‌ அமீர‌க‌ த‌மிழ் அமைப்புக‌ள் முன் வ‌ருமா ? வேலி ஆஃப் லவ் அமைப்பின் மேத்யூ வேண்டுகோள் : இல‌ங்கையில் அர‌சுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே ந‌டைபெற்று வ‌ரும் ச‌ண்டையில் அப்பாவித் த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌தை ப‌த்திரிகைக‌ள் வாயிலாக‌ நாம் அறிந்த‌தே.

அமீர‌க‌த்தில் ப‌ல்வேறு த‌மிழ் அமைப்புக‌ள் இருந்தாலும் இல‌ங்கையில் வாடும் அப்பாவித் த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌விப் பொருட்க‌ளை வ‌ழ‌ங்கிட‌ எந்த‌ அமைப்பும் முழு முய‌ற்சி எடுத்த‌தாக‌த் தெரிய‌வில்லை.

என‌வே அமீர‌க‌ த‌மிழ் அமைப்புக‌ள் இல‌ங்கையில் வாடும் அப்பாவித் த‌மிழ‌ர்க‌ளுக்கு உத‌விட‌ முய‌ற்சி மேற்கொள்ள‌வேண்டும் என‌ வேலி ஆஃப் ல‌வ் அமைப்பின் மேத்யூ கேட்டுக் கொண்டுள்ளார்.

- முதுவை ஹிதாயத்

Last update : 07-05-2009 09:45

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
5LM         J9M      
Y U    O    5 M   2UD
YQJ   64P   KUS      
  I    S    2 E   LT2
GPG         WCK      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
          Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW