Calendar Date

Nov
25
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி                     கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்              பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!      
Please install the DS-Syndicate component.
அபுதாபியிலிருந்து சென்னை,திருச்சிக்கு நேர‌டி விமான‌ சேவை:ஏர் இந்தியா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 01-05-2009 13:30

Favoured : 240

Published in : செய்திகள், வளைகுடா


Imageஅபுதாபி :ஏர் இந்தியா எக்ஸ்பிர‌ஸ் விமான‌ம் ஏப்ர‌ல் 30 முத‌ல் அபுதாபியிலிருந்து சென்னை ம‌ற்றும் திருச்சிக்கு நேர‌டி விமான‌ சேவையினை அறிமுக‌ப்ப‌டுத்துகிற‌து

வார‌ந்தோறும் வியாழ‌ன் ம‌ற்றும் ச‌னிக்கிழ‌மை ஆகிய‌ இரு தின‌ங்க‌ளில் இவ்விமான‌சேவை இய‌க்க‌ப்ப‌டும்.  இவ்விமான‌ம் அபுதாபியிலிருந்து மாலை 6.30 ம‌ணிக்கும், சென்னையிலிருந்து ந‌ண்ப‌க‌ல் 12.50 க்கும் புற‌ப்ப‌டும்.  அறிமுக‌ ச‌லுகையாக‌ திர்ஹ‌ம் 149 திருச்சிக்கும், திர்ஹ‌ம் 99 சென்னைக்கும் வ‌ரிக‌ள் இன்றி அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

மேற்க‌ண்ட‌ த‌க‌வ‌லை அபுதாபி ம‌ற்றும் அல் அய்ன் ப‌குதிக்கான ஏர் இந்தியா மேலாள‌ர் ஆர்சிட் ராய்கான் தெரிவித்துள்ளார். அபுதாபி அர‌சின் ஆத‌ர‌வுட‌ன் ப‌டிப்ப‌டியாக‌ இவ்விமான‌சேவைக‌ள் விரிவு ப‌டுத்த‌ப்ப‌டும்.

த‌க‌வ‌ல் உத‌வி : மினி, அபுதாபி


Last update : 01-05-2009 13:33

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
ASF         4KP      
O      3      T   7E3
K9S   R7B     I      
3 P    U      Y   4FS
LL7           F      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW