Calendar Date

Oct
30
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்              வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்              கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?                     தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்      
Please install the DS-Syndicate component.
எண்ணெய் கத்திரிக்காய் : 'அதிகாலை' அகல்யா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 06-05-2008 07:07

Favoured : 113

Published in : விருந்து, சைவம்

 

Image
எண்ணெய் கத்திரிக்காய்

தேவையானவை :

 

பிஞ்சு கத்திரிக்காய்      :  கால் கிலோ

 

மசாலாவிற்கு :

வர மிளகாய்                     :  6

புளி                                        :  ஒரு சுளை

மல்லி விதை                   :  ஒன்றரை டீஸ்பூன்

சீரகம்                                   :  அரை டீஸ்பூன்

சின்ன வெங்காயம்       :  ஐந்தாறு

பூண்டு                                  :  2 பல்

உப்பு                                     :  தேவையான அளவு

 

தாளிக்க :

 

எண்ணெய்                         :  5 டேபிள்ஸ்பூன்

கடுகு                                    :  தலா சிறிதளவு

உளுத்தம் பருப்பு           :  தலா சிறிதளவு

கறிவேப்பிலை                 :  தலா சிறிதளவு

 

செய்முறை :

 

கத்திரிக்காயைக் காம்பு மட்டும் நீக்கி பாவாடையுடன்('அதிகாலை' பொறுப்பல்ல, ஆசிரியர் அப்படித்தான் எழுதியிருக்கிறார்). அப்படியே நான்காக வகிர்ந்து கொள்ளவும். மசாலாவிற்கு உள்ள சாமான்களை விழுதாக அரைத்து எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். வதக்கிய மசாலா ஆறியபின் அதைக் காயினுள் திணித்து காயை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். தணலைச் சின்னதாக வைத்து, மூடி வைத்து வதக்கவும். அரைத்த மசாலா மீதம் இருந்தால் அதையும் காயின் மேல் போட்டு விடவும். கத்திரிக்காய் வெந்து முறுகலாக வதங்கியதும் கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

 

குறிப்பு :

 மசாலாவுடன் புளி வைத்து அரைப்பதால் இந்தத் தயாரிப்பில் கத்திரிக்காயின் காரல் இருக்காது. கத்திரிக்காயை அரிசி கழுவிய நீரில் 5 நிமிடம் ஊற வைத்துக் கழுவினால் இன்னும் சுத்தமாகக் கார்ப்பு இருக்காது.  

Last update : 06-05-2008 07:09

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
OJY         LTK      
P C    C    K L   E9X
U F   DTB   HLG      
3 S    U      R   QDK
P22         IPK      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW