Calendar Date

Oct
31
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்              வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி              ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !              பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி              தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!      
Please install the DS-Syndicate component.
பச்சை பட்டாணி பொரியல் : 'அதிகாலை' அகல்யா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 06-05-2008 06:50

Favoured : 170

Published in : விருந்து, சைவம்

 

Image
பச்சை பட்டாணி பொரியல்

தேவையானவை :

 உரித்த பட்டாணி          :  கால் கிலோ, பெரிய வெங்காயம்     :  2 வரமிளகாய்                     :  2

சீரகம்                                  :  அரை டீஸ்பூன்

கடுகு                                   :  கால் டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு            :  2 டீஸ்பூன்

கறிவேப்பிலை               :  சிறிதளவு

மல்லித்தழை                  :  சிறிதளவு

எண்ணெய்                       :  கால் கப்

உப்பு                                   :  தேவையான அளவு

 

செய்முறை :

 பட்டாணியை வேகவிட்டு உப்புப் போட்டு இறக்கி, தண்ணீரை வடிக்கவும். வரமிளகாயுடன் சீரகத்தையும், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும் இன்னொரு வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பட்டாணியையும், உப்பையும், அரைத்த மசாலாவையும் பிரட்டி இறக்கி, மல்லித்தழை  சேர்க்கவும். பட்டர் பீன்ஸிலும் இதே முறையில் பொரியல் செய்யலாம். நன்றாக இருக்கும்.

Last update : 06-05-2008 06:51

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
6I7         OKS      
  7    K      1   A36
IAP   BWW   N57      
A      B    S     CQI
5UX         T4F      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW