Calendar Date

Sep
22
2014
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்       ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!                     வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?                     அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !              பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி      
Please install the DS-Syndicate component.
துபாய் : ச‌ர்வ‌தேச அள‌விலான‌ க‌ல்விக்க‌ண்காட்சி இந்தியா பங்கேற்பு PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 16-04-2009 11:16

Favoured : 243

Published in : செய்திகள், வளைகுடா

துபாயில் ச‌ர்வ‌தேச‌ அள‌விலான‌ க‌ல்விக் க‌ண்காட்சி 15.04.2009 புத‌ன்கிழ‌மை முத‌ல் 18.04.2009 ச‌னிக்கிழமை வ‌ரை துபாய் ச‌ர்வ‌தேச‌ க‌ருத்த‌ர‌ங்கு ம‌ற்றும் க‌ண்காட்சி மைய‌த்தில் ந‌டைபெறுகிற‌து. இதில் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், இந்தியா, ல‌ண்ட‌ன், பிரேஷில், ஓம‌ன், துருக்கி, அமெரிக்கா, ஐரோப்பிய‌ நாடுக‌ள், சீனா, எகிப்து, ரோம‌னியா, லெப‌னான், பெல்ஜிய‌ம், பிரான்ஸ், க‌ன‌டா, சைப்ர‌ஸ், ஜெர்ம‌னி, ஸ்விட்ச‌ர்லாந்து, சிங்க‌ப்பூர், ஈரான்,ப‌ஹ்ரைன், பாகிஸ்தான் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நாடுக‌ளின் க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்றுள்ள‌ன.

ஏப்ர‌ல் 15 ம‌ற்றும் 16 ஆகிய‌ தேதிக‌ளில் காலை ப‌த்து ம‌ணி முத‌ல் ம‌திய‌ம் இர‌ண்டு ம‌ணி வ‌ரையும், மாலை ஐந்து ம‌ணி முத‌ல் இர‌வு ஒன்ப‌து ம‌ணி வ‌ரையும் இக்கண்காட்சி திறந்திருக்கும்.  ஏப்ர‌ல் 17 ம‌ற்றும் 18 ஆகிய‌ தேதிக‌ளில் ம‌திய‌ம் 3 ம‌ணி முத‌ல் இர‌வு 9 ம‌ணி வ‌ரை இக்க‌ண்காட்சி திறந்திருக்கும்.

இக்க‌ண்காட்சியில் இந்தியாவின் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ மானிய‌க்குழுவின் த‌லைமையில் ஒரு சில‌ வ‌ட‌ இந்திய‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளும், அண்ணா ப‌ல்கலைக்க‌ழ‌க‌ம் சென்னை ம‌ற்றும் திருச்சி, புனே அர‌சு பொறியிய‌ல் க‌ல்லூரி, ஹிந்துஸ்தான் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம்,ஜெ.எஸ்.எஸ். ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ம‌ணிபால் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ராஜ‌லெட்சுமி பொறியிய‌ல் க‌ல்லூரி, விநாய‌கா மிஷ‌ன் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், சென்னை வ‌ண்ட‌லூர் பி.எஸ்.அப்துல் ர‌ஹ்மான் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம், ராம‌ச்ச‌ந்திரா ப‌ல்கலைக்க‌ழ‌க‌ம், க‌ர்நாட‌க‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌ ப‌ல்வேறு உறைவிட‌ப் ப‌ள்ளிக‌ள், க‌ல்லூரிக‌ள் உள்ளிட்ட‌வை இக்க‌ண்காட்சியில் ப‌ங்கேற்றுள்ள‌ன‌. இக்க‌ண்காட்சியினையொட்டி ப‌ல்வேறு க‌ருத்த‌ர‌ங்குக‌ளும் ந‌டைபெறுகின்ற‌ன‌.

பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள‌து குழ‌ந்தைக‌ளின் எதிர்கால‌க் க‌ன‌வை ஒரே இட‌த்தில் தேர்வு செய்ய‌ இக்க‌ண்காட்சி பெரிதும் உத‌வுகிற‌து. அமீர‌க‌த்தில் வாழ்ந்து வ‌ரும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் இத‌னைப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ முன்வ‌ர‌வேண்டும்.

- முதுவை ஹிதாயத்

Last update : 16-04-2009 11:19

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
EGI         6ID      
T      H      R   2RF
342   H2T     L      
8 X    H      2   F9T
D63           7      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2014 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW