Calendar Date

Jun
19
2013
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

               ஆரோக்கியமான, நீண்ட கூந்தல் வேண்டுமா? வேர்களை வலுவாக்குங்கள் !!       இனப்படுகொலைக்கு நியாயம் கேட்போம்! தமிழ் படைப்பாளிகள் !!       தேர்வாளர்களின் கருணையில் சச்சின் இருக்கக்கூடாது : இம்ரான் கான்       அப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்       பெரியார் தமிழை வளர்த்தார் ! தமிழறிஞர்கள் சாதி, சமயத்தை வளர்த்தார்க...       வெட்டப்படாத "விஸ்வரூபம்" படத்தின் விமர்சனம்              வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு உறுதி : தூக்கு எதிர்ப்பு மனு தள்ளுபடி              ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க இயலாது : உச்ச நீதி மன்றம்              சமரசமா? தேவையே இல்லை! சினிமாவை விட்டு வெளியேறுவேன்! சீனு ராமசாமி       கமலின் " விஸ்வரூபம் " இவ்வளவு பெரிய விஸ்வரூபமாவது தேவையா?       ஈழம் : இனப்படுகொலைக்கு நீதி கேட்க, படைப்பாளிகளே ஒன்று சேருங்கள் !      

சிறப்புக்கட்டுரை

article thumbnailஅப்சல் குருவுக்கு தூக்கு - காங்கிரசின் விஸ்வரூபம்! : வே.மதிமாறன்

Monday, 11 February 2013

அப்சல் குரு தூக்கிலிடப்...
+ Full Story

Please install the DS-Syndicate component.
பூரி நூடுல்ஸ் - சஹானா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 11-04-2008 05:51

Favoured : 53

Published in : விருந்து, சைவம்

தேவையானவை
கோதுமை மாவு : 2 கப்
கேரட்               : 100 கிராம்
பீன்ஸ்              : 100 கிராம்
காலிபிளவர்      :  100 கிராம்
பச்சைப்பட்டாணி: 100 கிராம்
உருளைக்கிழங்கு : 4
பச்சைமிளகாய்    : 4
இஞ்சி,புதினா,நூடுல்ஸ்,எண்ணெய்: தேவையான அளவு

செய்முறை:
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நன்றாக பிசைந்து கொள்ளவும்.எல்லா காய்களையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிசைந்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நறுக்கிய காய்களை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின்னர் அரைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும்.நூடுல்ஸை கொதித்த தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து தண்ணீரை வடிகட்டி கிளறிய காய்கறியில் இதையும் சேர்த்துக் கொள்ளவும்.

பிசைந்த கோதுமை மாவை சப்பாத்திக்கு செய்வது போல் சிறு உருண்டைகளாக செய்து வட்டமாக தட்டி நடுவில் மசாலாவை நீளமாக பரப்பி,சுருட்டி,ஓரங்களில் மடித்து விட வேண்டும்.வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாய்ப் போட்டு எடுக்கவும்.இந்த பூரி சாப்பிட சுவையாக இருக்கும்.

Last update : 11-04-2008 13:19

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
2QQ         CHB      
  T    D      6   RSH
1WT   8CR   FIP      
  Y    8    A     YDE
B2D         B2H      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2013 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
Older news items
<< Previous Page          
Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW