Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகள் விடுதலை குறித்து ஆலோசனை PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 21-01-2010 09:10

Favoured : 22

Published in : செய்திகள், தமிழகம்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாய் இருக்கும் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ராஜீவ் கொலைவழக்கில் கைதிகளாக இருக்கும் ஆறுபேர் உள்ளிட்ட எட்டு கைதிகளைக் குறித்து ஆலோசனை நடைபெற்றது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழுக் கூட்டம் அதன் தலைவரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான ராஜேந்திரன் தலைமையில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும் பின்னர் பெண்கள் சிறையிலும் நடைபெற்றது.Image

முதன்மை குற்றவியல் நீதிபதி கலையரசன், மண்டல நன்னடத்தை அலுவலர் அனந்தகிரி, சிறைத்துறை கண்காணிப்பாளர் சேகர் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதி பியூலா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் ச்ந்தித்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தின் முடிவுகளை அரசுக்கு அறிக்கையாக அனுப்புவதாகத் தெரிவித்தார்.

நமது நிருபர் : யாழன் ஆதி

Last update : 21-01-2010 09:10

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
DJ4         T3Q      
S 9    K    6     3XP
J 5   HWI   MPM      
M P    2    A X   6AW
IKK         964      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW