Calendar Date

Sep
09
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணம்       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

தமிழர் படுகொலை செய்யப்படும் 'சனல்-4' காணொலிப் பதிவு உண்மையானதே : ஐ.நா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 09-01-2010 07:25

Favoured : 28

Published in : செய்திகள், உலகம்

விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளை சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய காணொலிப் பதிவு ஆதாரபூர்வமானதே என்று சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் [Philip Alston] ஐ.நா.வுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். நேற்று அவர் தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டார்.Image

“இந்த அறிக்கையில் அவர் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தக் காட்சிகள் முற்றிலும் ஆதாரபூர்வானவை. இதுபற்றி மூன்று தனித்தனியான நிபுணர்கள் மூலம் இது பரிசோதிக்கப்பட்டது.

அவர்கள் இந்த காணொலி ஆதாரபூர்வமானது என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே இதுபற்றிய முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை ஐ.நாவுக்கு பிலிப் அல்ஸ்ரன் அளித்துள்ள அறிக்கை குறித்து சிறிலங்கா அரசாங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

அவர் இராஜதந்திர வழிமுறைகளை மீறிவிட்டாரென சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம குற்றம்சாட்டியுள்ளார்.

தம்முடன் கலந்தாலோசனை செய்யாமல் ஐ.நாவின் சட்டதிட்டங்களை மீறும் வகையில் இந்த அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா இறைமை மிக்க தனித்துவமான நாடு. எமது நாட்டைப்பற்றி தமக்குத் தேவையான விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகள் வெளியிட முடியாது.
 
அதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம் என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எமது இராணுவத்தினர் நேர்மையானவர்கள். எவருக்கும் எப்படியும் பொய் சாட்சி கூறமுடியும். எனினும் எமது பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை எம்முடன் கலந்துரையாடியே முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அதிபர் தெரிவித்தார்.

‘சனல் 4’ விவகாரம் தொடர்பாக ஐநா  வெளியிட முடிவு செய்த அறிக்கை தொடர்பாக நேற்று அம்பாந்தோட்டை மெதமுலானவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்ார்.

எமது இராணுவத்தினர். ஒழுக்கமுடையவர்கள், குற்றமிழைக்காதவர்கள். வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த எவரையும் அவர்கள் சுடவுமில்லை; சுடுவதற்குத் தயாராகவுமில்லை. இது எமது இராணுவத்திற் கெதிரான பெரும் அவதூறாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.

TNC

Last update : 09-01-2010 07:35

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
TWT         YX1      
Q      E      T   EJT
XKS   OPC   JK9      
  R    R    6     E3L
P43         M7D      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW