Calendar Date

Sep
09
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       பிரபல திரைப்பட நடிகர் முரளி திடீர் மாரடைப்பால் மரணம்       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

அரியானா முன்னாள் டிஜிபி.ரத்தோர் கைது?:ருச்சிகா தற்கொலை விவகாரம் PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 08-01-2010 13:05

Favoured : 22

Published in : செய்திகள், இந்தியா

அரியான மாநிலத்தில் முன்னாள் டி.ஜி.பி-யாக இருந்தவர் ரத்தோர். இவர் இதே மாநிலத்தைச் சேர்ந்த ருச்சிகா வயது 14 (Ruchika) என்பவருக்கு 1990-ம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் கொடுத்த தொடர் தொல்லை காரணமாக 1993-ம் ஆண்டு ருச்சிகா தற்கொலை செய்து கொண்டார்.Image

இத்தற்கொலை பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதோடல்லாமல், இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. சுமார் பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு கூறப்பட்ட தீர்ப்பில் ரத்தோருக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பில் ரத்தோர் ருச்சிகாவை மானபங்கப்படுத்தியதாகவும், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி மானபங்கப்படுத்திய வழக்கிற்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது.

தற்கொலை சம்பந்தமான வழக்கில் தண்டனை ஏதும் கிடைக்கவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் ரத்தோருக்கு எதிர்ப்புக்குரல் கிளம்பியது. இதனையடுத்து, நேற்று ரத்தோர் மீது புதிதாக இரண்டு எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டன. மூன்றாவதாக ருச்சிகாவை தற்கொலைக்குத் தூண்டியமைக்கான பிரிவிலும் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. ஆனால், இவ்வழக்குகளிலிருந்து ரத்தோர் கைதாவதைத் தடுக்க முன் ஜாமீன் கேட்டிருந்தார். அவருக்கு இடைக்கால ஜாமீனும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முன் ஜாமீன் தேதி நேற்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்தச்சூழலில் ரத்தோரின் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால் ரத்தோர் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last update : 08-01-2010 13:15

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
4UF         BB1      
D C    L    7 Y   SAF
MCM   6C6   R5S      
T G    X    Q 2   Q6F
S3T         EL4      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW