Calendar Date

Sep
06
2010
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

Login Form

பதிவு செய்ய…

MosNewsWriter

 பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் : நாள் : 07-09-2010 மாலை 6 மணி       செம்மொழி மாநாட்டில் ஐம்பெரு நாட்கள்-நேரடி அனுபவங்கள்:பேரா.பெஞ்சம...       சுகாதாரப்பாதுகாப்பு அறநலத்திட்டங்கள்:அமெரிக்க மருத்துவர்கள் மா...       தர்மபுரி பஸ் எரிப்பு-3 குற்றவாளிகளின் மரணதண்டனை உறுதி : உச்ச நீதிமன...       நெற்றிக்கண் ஆசிரியர் ஏ.எஸ்.மணி கைது : மனித உரிமை ஆணையத்திடம் புகார்       பிரிட்டனில் இந்திய நடிகை அர்ச்சி பஞ்சபி-க்கு எம்மி விருது       துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்வில் வேலூர் எம்.பி. ப‌ங்கேற்...       "எழிலரசி" - அன்னை தெரசா வாழி : டாக்டர்.எழில்வேந்தன்       தவறான உணவுப்பழக்கத்தால் தள்ளாடும் இந்தியர் நசீர் அகமது அப்துல் ர...       முகமது ஆசிஃப்பின் காதலி வீணா மாலிக் சூதாட்டத்தில் பங்கு:ஐ.சி.சி. வி...       கீழக்கரை:புறாக்கள் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் ...       பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை : காரைக்காலில் நடந்த கொட...       பிளாக்பெர்ரி செல்போன் சேவை இந்தியாவில் நிறுத்தப்படுமா? : சச்சின் ...       காஷ்மீர் பிரச்சினை தீர்வு-யாரிடம் வேண்டுமானலும் பேசத் தயார் : ப.சி...       நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்குதல் : போட்டி பங்கேற்பை தடுக்க சதி       இராமநாதபுரம் : குழந்தைகளைக் கடத்தும் கும்பல் : கீழக்கரையில் மக்கள்...      

சிறப்புக்கட்டுரை

article thumbnailகணினியில் வளரும் ஆதித்தாயின் காடுகள் : திலகபாமா

Friday, 03 September 2010

கணினியில் வளரும் ஆதித்தாயின்...
+ Full Story

வேலுப்பிள்ளையின் உடலத்தை சிவாஜிலிங்கத்திடம் கையளிக்க மகள் கோரிக்கை PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
on 07-01-2010 13:11

Favoured : 28

Published in : செய்திகள், உலகம்

தமிழீழத் தேசியத் தலைவர் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்குமாறு அவரது மகள் வினோதினி இராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் உள்ள அவரது மகள் சிவாஜிலிங்கத்திடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதுகுறித்து சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் :Image

கனடாவில் உள்ள மகளிடமோ, டென்மார்க்கில் உள்ள மகனிடமோ, இந்தியாவில் உள்ள மகளிடமோ திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலத்தை அனுப்புவது சாத்தியமற்றது. இந்த நிலையில் கனடாவில் உள்ள மகளிடம் தொலைபேசியில் உரையாடினேன். கனடாவில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தை அணுகி எனது தந்தையின் உடலத்தை உறவினரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுமாறு வலியுறுத்தியுள்ளேன். இதற்கமைய உடலம் கிடைக்கப்பெறுமானால் அவரது இறுதி வணக்க நிகழ்வுகளை வல்வெட்டித்துறையில் நடத்துவேன். சிறீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்ட வேலுப்பிள்ளை இயற்கையாக சாவடைந்தாரா? என உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி : மீனகம்

Last update : 07-01-2010 13:54

   
Quote this article in website
Favoured
Print
Send to friend
Related articles
Save this to del.icio.us

Users' Comments  RSS feed comment
 

Average user rating

   (0 vote)

 


Add your comment
Name
E-mail
Title  
 
Comment
 
Available characters: 600
   Notify me of follow-up comments
  Mathguard security question:
K            I       
O R    W    OH    N8K
3G2   O88    J       
  M    7     1    IR3
  J         H55      
   
   

No comment posted



mXcomment 1.0.8 © 2007-2010 - visualclinic.fr
License Creative Commons - Some rights reserved
Related news items
Newer news items
Older news items
<< Previous Page                    Next Page>>
< முந்தைய   அடுத்த >
Related news items
Newer news items
Older news items
<< Previous Page          

உலகச் செய்திகள்

Newer news items
<< Previous Page          
உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW