அமெரிக்காவில் விஞ்ஞானிகள் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். உயர் ரத்த அழுத்தம் உள்ள 20 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஞாபக மறதி அதிகரிக்கும், சிந்திக்கும் ஆற்றல் குறையும் என்றும் தெரிய வந்தது.