Calendar Date

May
17
2012
Today
  • Advertisement
  • Advertisement
  • Advertisement

சிறப்புக்கட்டுரை

article thumbnailஉள்ளே-வெளியே - ‘பிராமின்ஸ் ஒன்லி’ - வாடகை விருந்தாளி : வே.மதிமாறன்

Wednesday, 02 May 2012

‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற...
+ Full Story

Syndicate

Please install the DS-Syndicate component.
article thumbnailஇந்தியாகாஷ்மீர் இராணுவ அதிகாரிகளுக்குள் அடிதடி : விளக்கமளிக்க அமைச்சகம் உத்தரவு

Saturday, 12 May 2012

லே.காஷ்மீரில்...
+ Full Story

article thumbnailஇந்தியாஅலைக்கற்றை ஊழல் ஆ.ராசா உயிருக்கு ஆபத்து : சுப்ரமணியசாமி கவலை !

Saturday, 12 May 2012

ஆ.ராசா ஜாமினுக்கு...
+ Full Story

article thumbnailதமிழகம்உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களின் வரிசையில் சென்னை சென்ட்ரல்

Saturday, 12 May 2012

உலகத்தரம் வாய்ந்த...
+ Full Story

article thumbnailதமிழகம்காஞ்சி ஜெயேந்திரர் மீது வீடியோ நடிகை ரஞ்சிதா அவதூறு வழக்கு

Saturday, 12 May 2012

ஜெயேந்திர‌ர் மீது...
+ Full Story

article thumbnailஇந்தியாஅம்பேத்கர் கேலிச்சித்திர சர்ச்சை - கபில் சிபல் பகிரங்க மன்னிப்பு

Saturday, 12 May 2012

சி.பி.எஸ்.சி....
+ Full Story

article thumbnailதமிழகம்'தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை' - சுஷ்மா சுவராஜ் : சீமான் கண்டனம்

Saturday, 12 May 2012

இலங்கைத்...
+ Full Story

மேலும் படிக்க
article thumbnailசிறப்புக்கட்டுரைஉள்ளே-வெளியே - ‘பிராமின்ஸ் ஒன்லி’ - வாடகை விருந்தாளி : வே.மதிமாறன்

Wednesday, 02 May 2012

‘ஆச்சாரம்’ அல்லது ‘ஆசாரம்’ என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’...
+ Full Story

article thumbnailசிறப்புக்கட்டுரைஇளையராஜா பிராமண ஆதரவாளரா? : வே.மதிமாறன்

Tuesday, 03 April 2012

நீங்கள் ஆதரிக்கும் இளையராஜா பிராமண ஆதரவாளராக தானே இருக்கிறார்? அவரை...
+ Full Story

article thumbnailசிறப்புக்கட்டுரைகூடங்குளம் அணு உலை ஆபத்து பற்றிய ஒரு தெளிவான விளக்கம் காணொளி

Tuesday, 27 March 2012


+ Full Story

article thumbnailசிறப்புக்கட்டுரைகாம சூத்ராவைக் கடந்துவா! : வி.சி.வடிவுடையான்

Saturday, 24 March 2012

வாழ்வியலும் ஆன்மீகமும் : வடிவுடையானின் நூல்களை முன்வைத்து :...
+ Full Story

மேலும் படிக்க
article thumbnailஇலக்கிய பிரபலம்பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா நேர்முகம்

Wednesday, 04 April 2012

பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், எழுத்தாளர்,...
+ Full Story

article thumbnailசிறப்புஎழுத்தாளர் பாமரன் : அதிகாலைக்கான பிரத்தியேக நேர்முகம்

Saturday, 16 May 2009

எழுத்தாளர் பாமரன் : நேர்முகம் பகுதி 1 எழுத்தாளர் பாமரன் : நேர்முகம்...
+ Full Story

மேலும் படிக்க
article thumbnailஅரசியல் செய்திகள்2016-ல் வன்னியர் ஆட்சி மலருதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது : ராமதாஸ்

Tuesday, 06 March 2012

செஞ்சி : "தமிழகத்தில் வரும் 2016-ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த...
+ Full Story

article thumbnailகட்டுரைகண்ணீர் விட்டு கதறி அழுத மேதகு பிரபாகரன்!

Saturday, 04 February 2012

கண்ணீர் விட்டு கதறி அழுத மேதகு பிரபாகரன்! தமிழீழ விடுதலைப் புலிகள்...
+ Full Story

article thumbnailகட்டுரைஅரசியல், தனிக்கட்சி - ரஜினியின் நிலை குறித்து வைகோ பதில்

Saturday, 17 December 2011

”நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பாரா? நீங்கள்...
+ Full Story

article thumbnailகட்டுரைமுல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை : ஜாதி, தமிழன் பிரச்சினையா?

Saturday, 17 December 2011

முல்லைப் பெரியாறில் மலையாளிகளோடும், காவிரி நதிநீரில் கன்னடர்களோடும்...
+ Full Story

மேலும்படிக்க
article thumbnailதிரைச்செய்திகள்11 ஆஸ்காரை வென்ற 'டைட்டானிக்' ஏப்ரல் 5-ல், 3D-ல் இந்தியா முழுவதும் ரிலீஸ்

Tuesday, 03 April 2012

Censor okays Titanic's erotic scenes The two deleted erotic painting scenes from the blockbuster film ‘Titanic’ has been passed without censor cuts. The memorable and much rewound painting...
+ Full Story

article thumbnailதிரைச்செய்திகள்என் காதல் 100% உண்மையானது! பிரபு தேவா என்னை ஏமாற்றி விட்டார் : நயன்தாரா

Monday, 02 April 2012

என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!! நான்...
+ Full Story

article thumbnailகிசுகிசுதமிழ் சினிமாவே ஸ்தம்பிக்கும்போது விஜய் படப்பிடிப்பு எப்படி சாத்தியம்?

Wednesday, 28 March 2012

தமிழ் சினிமாவே ஸ்தம்பிக்கும் நிலையில் விஜய் படப்பிடிப்பு எப்படி...
+ Full Story

article thumbnailகிசுகிசுதிரிஷா எப்போதும் இளமையான மார்க்கண்டேயி-யாகவே இருக்க விசேச ஊசி

Wednesday, 28 March 2012

திரிஷா எப்போதும் இளமையான மார்க்கண்டேயி-யாகவே இருக்க விசேச ஊசி....
+ Full Story

article thumbnailதிரைச்செய்திகள்ஆஸ்கார் ஃபிலிம்ஸின் படத்தில் கமலின் இயக்குனர் சக்‌ரி டோலட்டி?

Thursday, 15 March 2012

ஆஸ்கார் ஃபிலிம்ஸின் படத்தில் கமலின் இயக்குனர் சக்‌ரி டோலட்டி? ஆஸ்கர்...
+ Full Story

article thumbnailகிசுகிசுநடிகை ப்‌ரியாமணி பலாத்காரம் ! சர்ச்சையா?

Thursday, 15 March 2012

நடிகை ப்‌ரியாமணி பலாத்காரம் ! சர்ச்சையா? ப்‌ரியாமணி தேசிய விருது வாங்கிய...
+ Full Story

மேலும் சூடான
article thumbnailகட்டுரைஆதி தமிழர்களின் வரலாறு : காணொளி

Thursday, 03 May 2012


+ Full Story

article thumbnailநூல் விமர்சனம்காம சூத்ராவைக் கடந்துவா! : வி.சி.வடிவுடையான்

Saturday, 24 March 2012

வாழ்வியலும் ஆன்மீகமும் : வடிவுடையானின் நூல்களை முன்வைத்து :...
+ Full Story

article thumbnailநினைவுகள்கருவ மரம் பஸ் ஸ்டாப் : நவநீ

Tuesday, 13 March 2012

கருவ மரம் பஸ் ஸ்டாப் : நவநீ என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி...
+ Full Story

article thumbnailநூல் விமர்சனம்வடிவுடையானின் 'மனம் ஒரு வெற்றுக் காகிதம்' : தமிழ்மணவாளன்

Monday, 12 March 2012

வாழ்வியலும் ஆன்மீகமும் : வடிவுடையானின் நூல்களை முன்வைத்து....
+ Full Story

மேலும் படிக்க
article imageகள்வனின் காதலிகள்வனின் காதலி - அத்தியாயம் # 18 : அபிராமியின் பிரயாணம் - 'அதிகாலை' நவின்

Wednesday, 13 May 2009

அமரர் கல்கியின் படைப்புகள், கள்வனின் காதலி, அபிராமியின் பிரயாணம்....
+ Full Story

article imageபொன்னியின் செல்வன்பொன்னியின் செல்வன் : புதுவெள்ளம் - அத்தியாயம் # 38 : நந்தினியின் ஊடல்

Saturday, 09 May 2009

அமரர் கல்கியின் நாவல் - பொன்னியின் செல்வன். வழங்குபவர் ஸ்ரீ, சான்...
+ Full Story

மேலும் படிக்க
article thumbnailதிரைவிமர்சனம்எல்ரெட் குமாரின் "முப்பொழுதும் உன் கற்பனைகள்"

Tuesday, 06 March 2012

எல்ரெட் குமாரின் "முப்பொழுதும் உன் கற்பனைகள்" முதல் காத்தாடி பெரிய...
+ Full Story

article thumbnailதிரைவிமர்சனம்வசந்தபாலனின் "அரவான்"

Monday, 05 March 2012

வசந்தபாலனின் "அரவான்" : சிறகு இரவிச்சந்திரன் வெயில், அங்காடித்தெரு...
+ Full Story

article thumbnailசினி ஸ்பெஷல்இயக்குனர் சுப்ரமணியனின் "சேவற்கொடி" : பாடல்கள் கவிப்பேரரசு

Saturday, 03 March 2012


+ Full Story

article thumbnailசினி ஸ்பெஷல்'காதல் தீவு' படத்திற்காக ஸ்லம்டாக் மில்லியனர் "தன்வி லோங்கர்" இறக்குமதி

Thursday, 01 March 2012

"காதல் தீவு" தமிழ் படத்தின் மூலம் ஸ்லம்டாக் மில்லியனர் "தன்வி லோங்கர்"...
+ Full Story

article thumbnailசினி ஸ்பெஷல்சில்க் ஸ்மிதாவின் "டர்ட்டி பிக்சர்" திருட்டு விசிடி விற்பனையில் சாதனை

Saturday, 04 February 2012

சில்க் ஸ்மிதா வாழ்க்கையான "டர்ட்டி பிக்சர்" திருட்டு விசிடி விற்பனையில்...
+ Full Story

மேலும் படிக்க
காஞ்சி ஜெயேந்திரர் மீது வீடியோ நடிகை ரஞ்சிதா அவதூறு வழக்கு
 
on 12-05-2012 08:38  

Favoured : 20

Published in : செய்திகள், தமிழகம்

Imageஜெயேந்திர‌ர் மீது நடிகை ரஞ்சிதா அவதூறு வழக்கு. த‌ன் ‌மீது அவதூறு பர‌ப்‌பிய கா‌‌ஞ்‌சி ஜெயேந்திரர் மீது ‌நி‌த்யான‌ந்தாவுட‌ன் உ‌ல்லாசமாக இரு‌ந்து பரபர‌ப்பை ஏ‌ற்ப‌டு‌த்‌திய நடிகை ரஞ்சிதா அவதூறு வழக்கு பதிவு செ‌ய்து‌ள்ளா‌ர். மதுரை ஆ‌தீன‌த்‌தி‌ன் இளைய ஆ‌‌தீனமாக செ‌க்‌‌ஸ் புக‌ழ் ‌நி‌த்யான‌ந்தா அ‌ண்மை‌யி‌ல் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டா‌ர். ‌நி‌த்யான‌ந்தா ‌நியமன‌ம் செ‌ய்‌ய‌ப்ப‌ட்டத‌ற்கு ப‌ல்வேறு இ‌ந்து அமை‌ப்பு‌க‌ள் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து வ‌ரு‌கி‌ன்றன. இ‌ந்த ‌நிலைய‌ில், மதுரை ஆதீனமாக நி‌த்யானந்தா மகுடம் சூட்டிக் கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது எ‌ன்று‌ம் இதுபோன்ற செயல்கள் ஆன்மீகத்தை நிச்சயம் பாதிக்கும் எ‌ன்று‌ம் கா‌‌ஞ்‌சி ஜெயே‌ந்‌திர‌ர் அ‌ண்மை‌யி‌ல் அ‌திரடியாக பே‌ட்டி அ‌ளி‌த்தா‌ர். அதோடு நடிகை ௦ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்யானந்தாவுடன் உள்ளார் எ‌ன்று‌ம் இதுவும் ஆன்மீகத்திற்கு எதிரானது எ‌ன்று‌ம் ஜெயே‌ந்‌திர‌ர் கூ‌‌றினா‌ர். இத‌ற்கு ப‌தி‌ல் ‌அ‌ளி‌த்த ‌நி‌த்யான‌ந்தா, நடிகை ரஞ்சிதாவை நா‌ன் எங்கு சென்றாலும் அழைத்துச் செல்வதாக காஞ்சிப் பெரியவர் கூறி இருக்கிறார். ரஞ்சிதா என்னுடன் இல்லை. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் வருகிறார் என்று கூறுவது தவறு. மற்ற சீடர்களை போல் அவ்வப்போது வந்து செல்கிறார். அவர் தெரிவித்த கருத்துக்களை 10 நாட்களில் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்‌திரு‌ந்தா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் காஞ்சி ஜெயேந்திரர் தன் மீது அவதூறு கிளப்பியதாகத் தெரிவித்து நடிகை ரஞ்சிதா இன்று எழும்பூர் நீதிமன்றத்‌தி‌ல் ஜெயேந்திரர் மீது அவதூறு வழக்கு தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர். அந்த மனுவில். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளேன். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளேன். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். ராகேஷ் ராமச்சந்திராமேனன் என்ற ராணுவ வீரரை திருமணம் செய்துள்ளேன். சமுதாயத்தில் நான் நல்ல பெயருடன் வாழ்ந்து வருகிறேன். பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளேன். நித்யானந்தா சுவாமிகளின் ஆசிரமத்துக்கு சென்று வரும் அவரது சீடராகவும் உள்ளேன். நித்யானந்தா சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளித்த ஒரு பேட்டியில் ரஞ்சிதா என்பவர் நித்யானந்தாவுடன் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளார். இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

Last update: 12-05-2012 08:39

Editors review User comments Quote this article in website Favoured Print Send to friend Save this to del.icio.us Related articles Read more...
<< முதல் < முந்தைய 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்த > கடைசி >>

உலகச் செய்திகள்

இயக்குனர் சுப்ரமணியன் - கவிப்பேரரசு வைரமுத்து
"சேவற்கொடி"
விரைவில் உங்கள் அபிமானத் திரையரங்குகளில்...


உல்லாசமாய் கேளுங்க ! FM ரேடியோ
aacPLUS.gif HI LOW winamp.gif HI LOW
mplayer.gif HI LOW winamp.gif HI LOW
   

தமிழ் திரையுலகின் ஈழப்பிரச்சினைக்கான இன்றைய போராட்ட புகைப்படங்கள்

 

ஆன்மீகம்

article thumbnailஇந்த வார இராசி பலன்கள் : 09-05-2012 முதல் 15-05-2012 வரை

Tuesday, 30 November 1999

உ இந்த வார இராசி பலன்கள் : 09-05-2012 முதல் 15-05-2012 வரை கணித்து எழுதியவர்...

article thumbnailஇந்த வார இராசி பலன்கள் : 18-04-2012 முதல் 24-04-2012 வரை

Tuesday, 30 November 1999

உ இந்த வார இராசி பலன்கள் : 18-04-2012 முதல் 24-04-2012 வரை கணித்து எழுதியவர் ஞானயோகி...

மேலும் படிக்க
சென்னை திருச்சி தருமபுரி தஞ்சாவூர் நாகப்பட்டினம் சிவகங்கை வேலூர் மதுரை கோவை கன்னியாகுமரி இராமநாதபுரம்

சுற்றுலா

article thumbnailஉலக உலாஅபுதாபியில் உலக‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல்

Tuesday, 30 November 1999

அபுதாபியில் உல‌க‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல்...
+ Full Story

மேலும் படிக்க

புகைப்படத்தொகுப்பு